தேடல் · Search: முகப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

சேரிடம் cēriṭam meaning
களச் செயல்பாட்டு மின்மப் பெருக்கிகளுடன் இணைக்கும் முகப்புகளில் ஒன்று. மற்ற இரண்டும் மூல மற்றும் வாயில் மின்மப் பெருக்கி. சக்தி எடுத்து வருபவை நேர் மின்னாக இருந்தால், மின்சக்தி மூல இடத் திலி… — drain
எம்விடீ emviṭī meaning
ஒரு மாறியல் எண்ணிக்கைப் பணிகளுடன் கூடிய பன்முகச் செயல்முறைப் படுத்துதல் என்று பொருள்படும் "Multi programming with a variable number of tasks" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கம். இ… — MVT
பீசிஎம் pīciem meaning
"Plug Compatible Manufacturer" என்ற கணினிச் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இதன் சாதனங்களை, தற்போதுள்ள கணினியமைவுகளில் செருகி, கூடுதலான வன்பொருள் அல்ல… — PCM
செரிஃப் ceriḵp meaning
எழுத்துகளில் அலங்கார முடிவுகளைக் கொண்ட ஒர் எழுத்துரு. இது செரிஃப் எழுத்து முகப்பு ஆகும் — serif
குறுவழி kuṟuvaḻi meaning
விண்டோஸ் 95/98இல் பெரும்பாலும் முகப்புப் பக்கத்தில் இருக்கும் ஒரு சின்னம். இதன் மீது பயனாளர் இரட்டைச் சொடுக்கிட்டு ஒரு நிரலையோ, ஒர் ஆவணத்தையோ, ஒரு தரவு கோப்பையோ, ஒரு வலைப் பக்கத்தையோ உட… — shortcut
கலைப்பு kalaippu meaning
1. ஒரு நேரப் பகிர்மான கணினி இணையத்திலிருந்து தொடர்பறுக்கும் செய்முறை. 2. பயன்பாட்டாளர்/கணினி இடைமுகப்பு எதனையும் கலைத்தல். — sign off
அணிந்தம் aṇintam பெயர்ச்சொல் · Noun meaning
கோபுரவாயிலின் முகப்புமேடை
அணிமுகம் aṇimukam பெயர்ச்சொல் · Noun meaning
அலங்காரமான வாயில் முகப்பு
விளிம்பு viḷimpu meaning
கரை, அருகு, ஓரம்
இருதுருவ iruturuva meaning
சிலிக்கான் படிமங்களிலிருந்து ஒருங்கிணைந்த மின்சுற்றுகளை உருவாக்கும் மிகவும் புகழ்பெற்ற அடிப்படை முறை. இருதுருவ என்றால் இரண்டு துருவங்களை உடையது என்று பொருள். இதற்கு முந்தைய மோஸ்ஃபீல்ட… — bipolar
தூசு உறை tūcu uṟai meaning
நுண்கணினிகள், வட்டு இயக்கிகள், முகப்பு அச்சுப்பொறிகள் போன்றவற்றின் மோசமான எதிரிகளிட மிருந்து அவற்றைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தூசு உறைகள் — dust cover
புரோகாம் purōkām meaning
டேட்டா ஸ்டோர்ம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற பீசி பங்குப் பொருள் தகவல் தொடர்புநிரல் தொடர். பல வகையான நடைமுறைகள் மற்றும் முகப்புகளை அது ஆதரிக்கும். புரோகாம் பிளஸ் என்பது கூடுதல் தன்… — procomm
எஸ்ஏஎஸ்ஐ esēesai meaning
(ஷூகார்ட் அசோசியேட்ஸ் சிஸ்டம்ஸ் இன்டர்ஃபேஸ்) ஷூகார்ட் மற்றும் என். சி. ஆர் நிறுவனங்கள் 1981இல் தயாரித்த புறநிலை இடைமுகப்புகள். இது 1986இல் ஏஎன்எஸ்ஐ மற்றும் எஸ்சிஎஸ்ஐ தரஅளவுகளுடன் உருவாக்கப்பட்… — SASI (Shugart Associates Systems Interface)
ஒற்றைவழி oṟṟaivaḻi meaning
ஒரு போகு இடை முகப்புக்கு மாறுபட்டது — single path
சரியமைவு cariyamaivu meaning
பல்வேறு வடிவளவுள்ள எழுத்துருக்களை அவற்றின் முகப்புகள் ஒரே வரிசையில் அமையுமாறு சரியமைவு செய்தல் — alignment
போர்முகம் pōrmukam பெயர்ச்சொல் · Noun meaning
யுத்தமுகப்பு.போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன்( i, 275, 16)
முகத்தூண் mukattūṇ பெயர்ச்சொல் · Noun meaning
முகப்புத் தூண் ( உஞ்சைக். 58, 54.)
முன்தட்டு muṉtaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
மரக்கலத்தின் முகப்புத்தட்டு
யாளிமுகம் yāḷimukam பெயர்ச்சொல் · Noun meaning
யாளியின் முகம்போல அணிகளில் அமைக்கப்பட்ட முகப்பு முதலியன
வாசற்கதவு vācaṟkatavu பெயர்ச்சொல் · Noun meaning
வீட்டின் முகப்புநிலைக் கதவு
கருவங்கம் karuvaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
காரீயம்
அச்சபாபம் accapāpam பெயர்ச்சொல் · Noun meaning
அகத்தி, நான்முகப்புல்
வலைத்தளம் valaittaḷam meaning
*(தமி), (பெ) - வலைத்தளம்
சுத்தியல் cuttiyal பெயர்ச்சொல் · Noun meaning
கம்மாளர்/கொல்லர் பயன்படுத்தும் சிறு சுத்தி; இருப்புக்கட்டை
அணிந்துரை aṇinturai பெயர்ச்சொல் · Noun meaning
முகவுரை; முகப்புரை; அறிமுகவுரை; நோக்குரை; பாயிரம்