தேடல் · Search: போக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
1. வன்பொருளுக்கும் மென்பொருளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வழங்கன் (server) கணினியுடன் இணைத்துக்கொண்டு செயல்படும் ஒரு கிளைக் கணினி அல்லது ஒரு வழங்கன் மென்பொருளுடன் தொடர்பு ஏற்… — client
ஒடுபடத்தில் ஒடுபடக் குறியீடுகளை இணைக்கும் பாதையைக் குறிப்பிடும் வரி. சாதாரணமாக அதன் ஒடும் போக்கு கீழ்நோக்கியும் பக்கவாட்டிலும் இருக்கும். ஓடு கோடுகள் மேல் நோக்கியோ அல்லது இடதுபக்கமாகவ… — flowline
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகிய நோய்களைக் குணப்படுத்துவதற்கான பாலிமெத்தில் சிலோக்சான், அலுமினியம் ஹைட்ராக்சைடு அடங்கிய ஒரு மாத்திரை — asilone
ஒரு போக்குடைய இணைகோடுகள். இவை ஒரே திசையில் செல்பவை. எல்லா முனைகளிலும் இனை தொலைவுடையவை — parallel
காகிதத் தயாரிப்பு எந்திரத்தில் காகிதம் உருப்பெற்று முதலாவது ஈரம் போக்கும் உருளை வரையிலான பகுதி — Wet end
பேருந்து = Bus
போக்கு இல்லாதவன், ஒழுக்கமற்றவன், தறுதலை, பொறுக்கி — rogue, vagabond, scoundrel
ஒரு வகை வயிற்றுப்போக்கு — purgation, diarrhœa, looseness of bowels, extreme fear, producing instantaneous…
கவனம் கலைதல்
புகல்
அடிக்கடி ஆகும் பேதி — intermittent purging
கடல்மீன் வகை
பொய்ச்சீட்டு..)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்ற சொல்லை, த.அ.போ.க என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
பாவத்தை நீக்குகை
ஓட்டிச் செலுத்துதல்
படைகளின் மனப்போக்குப் பகைவரால் வேறுபடுத்தப்படுதல்
இயற்கையாகக் கிடைக்கும் அலுமினியம் சிலிக்கேட்.
மேலேறும் போக்கு; ஏற்றம்; உயர்வு; வளரும் நிலை
பட்சபாதமாக வஞ்சித்தல்; பாரபட்சப் போக்கு; ஓரவஞ்சனை, பாகுபாடு
போக்குதல்.
உடன்போதற்கு உடன்படுவர், உடன் போக்குக்கு ஒப்புவர், (குறள் 1150); மீண்டும் வந்து அன்பு காட்டுவர், (குறள் 1156).
போக்குவரத்தற்று, அசைவற்று.
போக்குவீராக.
1. களப்பெயர் முறைமை என்று பொருள்படும் Domain Name System என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலிருக்கும் புரவன் கணினிகளின் களப்பெயர் (md2. vsnl. net. in) மற்றும் ஐப… — DNS