டிஎன்எஸ்
ṭieṉes
பொருள்கள் · Senses
1.
1. களப்பெயர் முறைமை என்று பொருள்படும் Domain Name System என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலிருக்கும் புரவன் கணினிகளின் களப்பெயர் (md2. vsnl. net. in) மற்றும் ஐபி முகவரி (202. 54. 6. 30) இவற்றை உடைய அமைப்பு. களப்பெயர் எளிதாகப் புரியக் கூடியது. பயனாளர்கள் பயன்படுத்துவது. இப்பெயர் தாமாகவே ஐபி முகவரியாக மாற்றப்பட்டு இணையத்தின் தரவு போக்கு வரத்துக்குப் பயன்படுத்தப்படும். 2. களப்பெயர் சேவை எனப்பொருள்படும் Domain Name Service என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். களப்பெயர் முறைமையை நடைமுறைப்படுத்தும் இணையப் பயன்பாடு, டிஎன்எஸ் வழங்கன்கள் (பெயர் வழங்கன் என்றும் அழைக்கப்படுவதுண்டு) களபெயரும் அதற்கிணையான ஐபி முகவரியும் இணைந்த ஒர் அட்ட வணையைக் கொண்டுள்ளன.
— DNS
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dg643usa/
தமிழ்“டிஎன்எஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dg643usa/APA
Oliyon Research. (2026). டிஎன்எஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dg643usa/MLA
"டிஎன்எஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dg643usa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment