தேடல் · Search: பேழை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

85 இல் 76–85 · 76–85 of 85

ஒளிப்பேழைத் திரையில் ஒரு வினாடி நேரத்தில் ஒளிர்வூட்டப்படும் வரிகளின் எண்ணிக்கை. எடுத்துக்காட்டு : வினாடிக்கு 60 மடங்கு வலுவூட்டப்பட்ட 400 வரிகளின் தெளிவுக்கு 24KHz நுண்ணாய்வு விகிதம் த… — horizontal scan frequency
ஒரு பக்கத்தின் வழியே தரவுகளை மேலும் கீழும் நகர்த்துவதற்கான அல்லது ஒளிப்பேழைத் திரையில் காட்டுவதற்கான ஒரு பொறியமைவின் திறன் — vertical scrolling
1.கணினியில் திரைப்படக் கோப்புகளை இயக்க, திரையில் தோற்றமளிக்கின்ற,ஒளிக்காட்சிப் பேழைப்பதிவி (VCR) போன்று தோற்றமளிக்கின்ற ஒரு பயனாளர் இடைமுகம் (user inter face) 2.ஒரு மடிக்கணினியையோ… — VCR-style mechanism
ஓர் ஒளிப்பேழை ஒளிப்பதிவுக் கருவியிலிருந்து வரும் சைகை யினை இலக்க வடிவமாக மாற்றி, கணினிச் சேமிப்பகத்தில் சேமித்து வைக்கிற உட்பாட்டுச் சாதனம். இந்தச் சைகையினை கணினி மூலம் பகுப்பாய்வு ச… — video digitizer
தரவு பணியங்கள், ஒளிப் பேழை வாசகப் பணியங்கள் வாயிலாகக் கொள்வினை, விற்பனை செய்தல். எடுத்துக்காட்டு : ஆதாரம், கணினிப் பணியம்;அருந்திறல் பணி — electronic market place
ஒளிப்பேழைக் காட்சித் திரையில் இனங்களின் வரிசைமுறையில் வரைகலைகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென் பொருள் தொகுதி. மைக்ரோ சாஃப்டின் பவர்பாயின்ட் பணித் தொகுப்பில் இது போன்ற திரைக்காட்சிப் படை… — slide show package
சில்லரைக் கடைகளில் விரைவாக விற்பனைக்கு அளிக்கப்படும் பொருள்கள் எ-டு. மளிகை, இசைப் பேழைகள் — fast-moving consumer goods
ஒரு கணினியின் நினைவகத்தில், (ஒளிப் படங்கள், இயல்பு வாழ்க்கைச்சூழல்கள், ஓவியங்கள்) புள்ளி உருக்காட்சிகளாக மாற்றுகிற ஒளிப்பேழை ஒளிப் பதிவுக் கருவி. இலக்கமாக்கப்பட்ட உருக்காட்சி களை ஒரு காட்… — video input camera
1. கட்டுப்பாட்டுச் செயல்முறை அல்லது மேற்பார்வைச் சாதனம். 2. ஒளிப் பேழைக் காட்சித்திரை. — monitor
ஒரு கணினியின் நினைவகத்தில், (ஒளிப்படங்கள், இயல்பு வாழ்க்கைச் சூழல்கள், ஒவியங்கள்) புள்ளி உருக்காட்சிகளாக மாற்றுகிற ஒளிப்பேழை ஒளிப்பதிவுக் கருவி. இலக்கமாக்கப்பட்ட உருக்காட்சிகளை ஒரு காட்சி… — video input camera