விசிஆர் பாணி பொறிநுட்பம்

viciār pāṇi poṟinuṭpam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1.கணினியில் திரைப்படக் கோப்புகளை இயக்க, திரையில் தோற்றமளிக்கின்ற,ஒளிக்காட்சிப் பேழைப்பதிவி (VCR) போன்று தோற்றமளிக்கின்ற ஒரு பயனாளர் இடைமுகம் (user inter face) 2.ஒரு மடிக்கணினியையோ, ஒரு கையேட்டுக் கணினியையோ,பணிநிலையக் கணினி தன்னுடன் பொருத்திக் கொள்வதற்கென அமைந்துள்ள இழுபொறி பொருத்து பொறிநுட்பம். மின்சார அடிப்படையில் முரண்பாடில்லாத பாதுகாப்பான பாட்டை இணைப்பு ஆகும் — VCR-style mechanism
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 471)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/facyckqr/

தமிழ்
“விசிஆர் பாணி பொறிநுட்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/facyckqr/
APA
Oliyon Research. (2026). விசிஆர் பாணி பொறிநுட்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/facyckqr/
MLA
"விசிஆர் பாணி பொறிநுட்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/facyckqr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment