தேடல் · Search: பேசு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

சொல்வகை colvakai பெயர்ச்சொல் · Noun meaning
சொல்லியற் பகுப்பு
கொஞ்சல் koñcal பெயர்ச்சொல் · Noun meaning
மழலைச்சொல்
உளறுதல் uḷaṟutal வினைச்சொல் · Verb meaning
உளறல் , தடுமாறிப் பேசுதல்
ஏனவாயன் ēṉavāyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பேதை
அளவளாவு aḷavaḷāvu வினைச்சொல் · Verb meaning
உரையாடு, கலந்து பேசு
அலசுதல் alacutal வினைச்சொல் · Verb meaning
அசைதல்
பன்மொழி paṉmoḻi meaning
பலமொழி
புளுகன் puḷukaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பொய் பேசுபவன்; பொய்யன்
உழப்பன் uḻappaṉ பெயர்ச்சொல் · Noun meaning
போலி நியாயம் பேசுவோன்; உழப்புபவன்
புகழுரை pukaḻurai பெயர்ச்சொல் · Noun meaning
புகழ்ந்து பேசும் பேச்சு, புகழாரம்
இகழ்வரை ikaḻvarai meaning
இகழ்ந்தவரை,பழித்துப் பேசுவாரை, (குறள் 151, 237).
தொடரார் toṭarār meaning
மறைவாகப் பேசுவதைத் தொடர்ந்து அணுகிக் கேளாமல்; (குறள் 695).
உரையாடல் uraiyāṭal பெயர்ச்சொல் · Noun meaning
மற்றவர்களுடன் தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள பேசுதல்.
சம்பாஷணை campāṣaṇai பெயர்ச்சொல் · Noun meaning
மற்றவர்களுடன் பேசுதல், உரையாடல்
ஊதுகுழல் ūtukuḻal பெயர்ச்சொல் · Noun meaning
ஊதுகோல்
செங்கீரை ceṅkīrai பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைக் கீரை
பன்னுதல் paṉṉutal பெயர்ச்சொல் · Noun meaning
பஞ்செஃகுதல்
இடித்தல் iṭittal பெயர்ச்சொல் · Noun meaning
முழங்குதல்
ஒலியியல் oliyiyal பெயர்ச்சொல் · Noun meaning
மொழியியல், மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஒரு துறை. — phonetics , [2 acoustics
எள்ளுதல் eḷḷutal பெயர்ச்சொல் · Noun meaning
இழிவாகப்பேசுதல்
தாரிப்பு tārippu பெயர்ச்சொல் · Noun meaning
உதவி
துலுக்கு tulukku பெயர்ச்சொல் · Noun meaning
அசைக்கை
நசித்தல் nacittal வினைச்சொல் · Verb meaning
அழிதல்
நழுவுதல் naḻuvutal பெயர்ச்சொல் · Noun meaning
வழுவுதல்
நிந்தகன் nintakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
இழிவாகப் பேசுவோன்