தேடல் · Search: பெருக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
167 இல் 76–100 · 76–100 of 167
சைமேஸ் என்னும் நொதியை உண்டாக்கும் ஓரணுப் பூஞ்சை சர்க்கரைக் கரைசலை நொதிக்க வைத்து ஈத்தைல் ஆல்ககாலையும் கார்பன் டை ஆக்சைடையும் கொடுப்பது. ரொட்டித் தொழிலிலும் சாராய வடிதொழிலிலும் பயன்படுதல்.… — yeast
ஆணவம், கர்வம், திமிர், அகங்காரம்
எருக்கம்பால் ()
பெருமை ()
செழுமை
36 சதுர அடிகொண்ட ஓர் அளவை
ஆசைப்பெருக்கம்
பா. சுத்த மாயை
டிஎன்ஏ அல்லது ஆர்.என்.ஏ துணையின்றி இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலுள்ள நியூக்ளிக் அமிலம் அல்லாத புரதம் மெது நச்சுயிர்களின் தொற்றுண்டாக்கும் பொருள் — prio
ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு, இனப்பெருக்கம் மட்டுமின்றி சிறுநீர் கழிக்கவும் பயன்படுவது — penis
அண்டத்திற் குடல் பிதுக்கம்
மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த துருவ ஆல்ககால். இதுதொழில்துறையில் கரைப்பானாகப் பயன்படுத் தப்படுகிறது. இது ஃபார்மால்டி ஹைடாகவும், ஃபார்மேட்டாகவும் வளர்சிதைமாற்ற மடைந்து அமிலப் பெருக்கம் பெற்ற… — methanol
உயிரியைச் சுற்றித் தோன்றும் கடின உறை. பாதுகாப்பளிப்பது, உயிரிகள் இனப்பெருக்கம் செய்ய அல்லது ஒவ்வாக் காலங்களைத் தவிர்க்கக் கடின உறை ஒன்று சுரந்து அதனுள் வாழ்தல் — encystment
கீழ்நிலையிலுள்ள பல கண்ணறை கொண்ட உயிர்களில் காணப்பெறும் கலவியிலா இனப்பெருக்கம் பல பகுதிகளாக உடல் பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் புதிய உயிராதல். எ-டு. தாவரம் - ஸ்பைரோகைரா. விலங்கு - ம… — fragmentation
1. கிளை யோடி. குறுகிய ஒடுதண்டு. உறையில் விதையுள்ள தாவரங்களில் விதையிலா இனப்பெருக்கம் செய்ய உதவுவது. 2. அச்சு வகையில் ஒன்று. (ப.து) — offset
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
இனப்பெருக்கம்
ஆசைப்பெருக்கம்.
பெருக்கம் பெற்றாரும், பெரியவராயினாரும். (குறள் 170).
நவம்பர் 1988இல் இணையம் வழியாகப் பரப்பப்பட்ட கணினி நச்சு நிரல். தனக்குத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும். ஒரே இரவில் உலகம் முழுவதிலும் இணையத்தில் இணைக்கப்பட்டிருந்த ஏராளமான கணினிகளை ந… — Internet worm
உறுப்பினப் பெருக்கம் மூலம் உண்டாகும் உயிரிகள் மரபணு நிலையில் ஒத்தமைபவை. எ-டு. உருளைக் கிழங்குகளைப் பயிர் செய்தல் — clone
அரும்புகள் மூலம் இனப்பெருக்கம் நடைபெறுதல் — gemmation
சிறிய பொருள்களின் உருவத் தைப் பெருக்கிக் காட்ட வில்லைகளைப் பயன்படுத்துங் கருவி, 1, தனி நுண்ணோக்கி: கைவில்லை. பெருக்குந்திறன் குறைவு. 2. கூட்டு நுண்ணோக்கி: கண்ணருகு வில்லை பொருளருகுவி… — microscope
சுழலல்.
பல்லினிடை இருக்கும் சதையின் பெருக்கம்