தேடல் · Search: பீடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 76–100 · 76–100 of 121

நீட்டித்தல் nīṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
நீளச்செய்தல்
படிதல் paṭital வினைச்சொல் · Verb similar
அடியிற்றங்குதல்
படித்தல் paṭittal பெயர்ச்சொல் · Noun similar
வாசித்தல்
பதிதல் patital வினைச்சொல் · Verb similar
முத்திரை முதலியன அழுந்துதல்
பதித்தல் patittal வினைச்சொல் · Verb similar
அழுத்துதல்
பாடித்தல் pāṭittal பெயர்ச்சொல் · Noun similar
பேசுதல்
பாதித்தல் pātittal பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு சமபங்குகளாகப்பிரித்தல் (யாழ். அக.)
பிகிதல் pikital பெயர்ச்சொல் · Noun similar
இறுகுதல்
பிடிகல் piṭikal பெயர்ச்சொல் · Noun similar
குயவன் களரிக்கல்
பிடித்திரு piṭittiru similar
hold
பிடிநாள் piṭināḷ பெயர்ச்சொல் · Noun similar
நல்ல தினம்
பிடியல் piṭiyal பெயர்ச்சொல் · Noun similar
சிறு துகில்
பிடியாள் piṭiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
பிடித்தடைக்கப்பட்டவன்
பிட்டலை piṭṭalai பெயர்ச்சொல் · Noun similar
குழம்புவகை
பிணிதல் piṇital பெயர்ச்சொல் · Noun similar
சாதல்
பிணித்தல் piṇittal பெயர்ச்சொல் · Noun similar
சேர்த்துக் கட்டுதல்
பிதளை pitaḷai பெயர்ச்சொல் · Noun similar
எண்ணெய்ப்பாத்திரம்()
பிதாக்கள் pitākkaḷ பெயர்ச்சொல் · Noun similar
கிறிஸ்தவக்கோயிற் குருமார்
பித்தக்கல் pittakkal similar
biliary calculus; calculus-biliary
பித்தளை pittaḷai பெயர்ச்சொல் · Noun similar
செம்பு மற்றும் துத்தநாகத்தின் கலப்புலோகம், பாத்திரங்கள், விளக்குகள் போன்ற அன்றாட பொருள்கள் பலவற்றை உருவாக்கப் பயன்படுவது — brass
பித்தீரல் pittīral பெயர்ச்சொல் · Noun similar
பித்தநீருண்டாகும் உடலுறுப்பு
பின்னிடல் piṉṉiṭal similar
Recession
பிரிதல் pirital பெயர்ச்சொல் · Noun similar
உரிப்பொருள் ஐந்தனுள் பாலைத்திணைக் குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கி யிருக்கை. (பொ. 14.)
பிரித்தல் pirittal similar
முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஒர் அட்டைப் பதிவேடுகளின் தொகுதியைப் பிரித்தமைக்கும் சாதனம — sorting
பிறிதல் piṟital பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரி1 பிறிவிலாத வைந்தொழில் (காஞ்சிப்பு. இருபத். 185)