தேடல் · Search: பீடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 1–25 · 1–25 of 121

பீடித்தல் pīṭittal பெயர்ச்சொல் · Noun
துன்புறுத்துதல்
மனித உடம்பில் விலங்கு ஒட்டுண்ணிகள் நிறைந்திருத்தல் — infestation
காதகம் kātakam பெயர்ச்சொல் · Noun variant
கொலை
பிடல் piṭal பெயர்ச்சொல் · Noun similar
கதவு
பித்தல் pittal பெயர்ச்சொல் · Noun similar
மண்வெட்டிக் கழுத்து
பீத்தல் pīttal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பீற்றல்
பித்துப்பிடித்தல் pittuppiṭittal பெயர்ச்சொல் · Noun similar
பைத்தியமாதல்
பிடிப்பித்தல் piṭippittal பெயர்ச்சொல் · Noun similar
விதையடித்தல்
பிட்டடித்தல் piṭṭaṭittal பெயர்ச்சொல் · Noun similar
கால்கள் பிட்டத்திற்படக் குதித்தல்
பிழைபிடித்தல் piḻaipiṭittal பெயர்ச்சொல் · Noun similar
தவறு கண்டுபிடித்தல்
பிடிதம் piṭitam பெயர்ச்சொல் · Noun similar
பிச்சை ()
பிடித்தம் piṭittam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவருக்கு சேர வேண்டிய பணத்தில் செய்யப்படும் குறைப்பு; கழிவு
பால்பிடித்தல் pālpiṭittal பெயர்ச்சொல் · Noun similar
நென்மணி முதலியவற்றில் பால்பற்றுதல்
பேய்பிடித்தல் pēypiṭittal வினைச்சொல் · Verb similar
பேயால் பிடிக்கப்படுகை
பிசாசுபிடித்தல் picācupiṭittal பெயர்ச்சொல் · Noun similar
பேய்க்கோட்படுகை
பிண்டம்பிடித்தல் piṇṭampiṭittal பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — to ball, make into a ball; to create; to crush, smash out of shape; to get into…
பீடிடி pīṭiṭi similar
கையாளத்தகு இலக்க முறை ஆவணம் என்று பொருள்படும் Portable Digital Document என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மேக் ஓஎஸ் இயக்க முறைமையில் குவிக்டிரா ஜிஎக்ஸ் மென்பொருளில் உருவாக்கப்… — PDD
பதிட்டித்தல் patiṭṭittal வினைச்சொல் · Verb similar
தொடங்குதல்
பிடித்தபிடி piṭittapiṭi பெயர்ச்சொல் · Noun similar
கையினார் கொண்ட பிடி
பிடித்தாடி piṭittāṭi பெயர்ச்சொல் · Noun similar
பலகறை
பிண்டித்தல் piṇṭittal பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — to make into a ball; to sum up; to gather into shape
பிதிர்தல் pitirtal பெயர்ச்சொல் · Noun similar
உதிர்தல்
பிதிர்த்தல் pitirttal பெயர்ச்சொல் · Noun similar
உதிர்த்தல்
பழிபிடித்தல் paḻipiṭittal பெயர்ச்சொல் · Noun similar
பகை கட்டுதல்
பாக்குப்பிடித்தல் pākkuppiṭittal வினைச்சொல் · Verb similar
பிறனுக்குத் தீங்குண்டாகும்படி சூழ்ச்சிசெய்தல்