தேடல் · Search: பிணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
காண்க: பினாகினி
கணினி பெட்டியில் வெளிப்புறச் சாதனங்களை கணினியுடன் இணைபதற்காக பல துளைகளுடன் கூடிய பின் புறப்பகுதி. — back panel
பின்தங்கு
பெயர்ச்சொல் — 0 the latter half of a naksatra
இது பல்லிணைச் சக்கரங்களின் ஓர் அமைப்பு முறை. ஒரு கடைசல் எந்திரத்தின் தலைப்பாகில் உள்ளது போன்ற இயக்கும் வார்ப்பட்டையின் விசையை இதன் மூலம் அதிகரிக்கலாம் — back gear
காண்க: பிணம். பிணனார்ந்து பேய் வழங்கும் (பு. வெ.10. 11)
உயிரில்லாத உடலைச் பிணம் என்கிறோம். — dead body, corpse, carcass
சருச்சரை. இரும்பிணர்த்துறுகல் (13).
Binary Automatic Computer என்ற கணினியின் குறும் பெயர். 1949ஆம் ஆண்டு எக்கார்த் மாக்லி நிறுவனம் உருவாக்கியது — BINAC
பிசைதல்
ஆகாமிய வினை.
பின்னர்
பின், பின்பு, பின்னால்
கோலம் என்பது பல பின்னல்களையும், சிக்கல்களையும் தன்னகத்தே உடையது ஆகும்.
மாற்றுண்டியலில் குறிக்கப்படும் சொற்கள். உண்டியலில் குறிக்கப்பட்ட நாளிலிருந்து அதன் காலம் தொடங்கும். எ-டு. 30 நாட்கள் — after date
பெயர்ச்சொல் — a kind of mon6ai , in which the second foot and the last foot of a line of vers…
பெயர்ச்சொல் — corpulence, bulkiness; roundness; . greatness
கற்றுக்கொள்ளும் பாடம்/உண்மை; புத்திமதி, நீதி
சாவுப் பறை; சாப்பறை
மருத்துவ மனைகளில் பிணங்களை வைக்கும் இடம் — mortuary
புத்தகத்தின் கடைசியில் சேர்க்கப்படும் பகுதி
உணர்ச்சி
காண்க: பிரசினம் (சங். அக.)
பிடுங்கல், தொந்தரவு
காண்க: பிரதிக்கினை (தருக்கசங். 49.)