தேடல் · Search: பிசின்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

179 இல் 76–100 · 76–100 of 179

வச்சிரம் vacciram பெயர்ச்சொல் · Noun meaning
இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம்
டிகாலின் ṭikāliṉ meaning
இது ஒரு வகை கற்பூரத் தைலப் பொருள். கொழுப்புப் பிசின்கள், எண்ணெய்கள் ஆகியவற்றைக் கரைப்பதற்குப் பயன்படுகிறது. வேதியியலில் இது டெக்காஹைடி ரோன்பாப் தாலீன் என்று அழைக்கப்படும் — decalin
நோ வோலக் nō vōlak meaning
நிரந்தரமாக உருகி இளகக் கூடியதும், கரையத் தக்கது மான ஃபினோ லால்டிஹைட் பிசின். பினாலின் ஒரு மூலக்கூறுடன், ஃபார்மாடிஹைடின் ஒன்றுக்குக் குறைவான மூலக் கூற்றுடனும், ஓர் அமில வினையூக்கியு… — novolak
வார்னிஷ் vārṉiṣ meaning
ஆல்கஹால் அல்லது எண்ணெயில் சில வகைப் பிசின்கள் கலந்த நீர்த்த கலவை ஒரு பரப்பின் மீது உறுதியான நேர்த்தியான மண் பூச்சை அளிக்கப் பயன்படுவது. வார்னிஷ் தெளிவாக அல்லது நிறத்துடன் இருக்கலாம் — varnish
இழுதியன் iḻutiyaṉ meaning
கலப்புப் புரதம். நிறமற்றது. மணமற்றது. சுவை யற்றது, பிசின்போன்றது. எலும்பு, அதள்கள் (ஹைட்ஸ்) ஆகியவற்றைக் கொதிக்க வைத்தும் பெறலாம். பிசின்களாகவும் உணவுப்பொருள்களாகவும் புகைப்படங்களாகவும் ப… — gelatin
பயிர்ப்பு payirppu பெயர்ச்சொல் · Noun meaning
தன்னவன் அல்லாத வேறொரு ஆண் — irritation, annoyance
அதவு நெய் atavu ney பெயர்ச்சொல் · Noun meaning
அத்திப்பிசின்
அரேசோபனம் arēcōpaṉam பெயர்ச்சொல் · Noun meaning
நறும்பிசின்
இரேசோபனம் irēcōpaṉam பெயர்ச்சொல் · Noun meaning
நறும் பிசின்
பேக்கலைட் pēkkalaiṭ meaning
சூட்டால் நிலையாக இறுகிவிடுந் தன்மையுடைய குழைமைப் பொருள்களின் ஒரு தொகுதியைச் சேர்ந்த ஏதேனும் பொருளுக்கான வாணிகப் பெயர். இது கடினமான ரப்பருக்கு அல்லது செல்லுலாய்டுக்குப் பதிலாகப் பயன்ப… — bakelite
கரை தக்கை karai takkai meaning
கரைந்த நிலையிலும், சவ்வூடு செல்லுமளவு கலவாப் பொருளாகவும் உள்ள ஒரு கூழ் நிலைப் பொருள். 5-100 மில்லி மைக்ரோன் வடிவளவுள்ள துகள்கள் சிதறச் செய்யப்படும்போது கரை தக்கை நிலையடைகின்றன. பல்வே… — colloid
கோந்துகள் kōntukaḷ meaning
தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் பசை வகைகள், பிசின்கள் போலன்றி, இவை தண்ணீரில் கரையக்கூடியவை. வண்ணத் தொழிலில் குங்கிலியம் போன்ற இயற்கைப் பிசின்களை இப்பெயர் குறிக்கிறது — gums
சாம்பிராணி cāmpirāṇi பெயர்ச்சொல் · Noun meaning
நெருப்புக் கனலில் இட்டால் நறுமணப் புகை எழுப்பும் சிறு தூபக் கட்டிகள்
மூசாம்பரம் mūcāmparam பெயர்ச்சொல் · Noun meaning
கரியபோளம், ஒரு பூடு
பனங்கோந்து paṉaṅkōntu பெயர்ச்சொல் · Noun meaning
பனமரப்பிசின்
மரவெண்ணெய் maraveṇṇey பெயர்ச்சொல் · Noun meaning
மரத்தினின்றெடுக்கும் எண்ணெய்
தூணியங்கம் tūṇiyaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
அத்திப்பிசின்
செந்துரசம் centuracam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பிசின்வகை
எண் பொருள் eṇ poruḷ பெயர்ச்சொல் · Noun meaning
தமிழ்வைத்தியத்தின் படி மரம் (அல்) செடிகளின் எட்டுவிதப் பிரிவுகள் அவை வேர்பட்டை கிழங்கு பிசின் இலை பூ கனி வித்து
அதவு நேயம் atavu nēyam பெயர்ச்சொல் · Noun meaning
அத்திப்பிசின்
அத்தி நெய் atti ney பெயர்ச்சொல் · Noun meaning
அதளப்பிசின்
இளம்பிசின் iḷampiciṉ பெயர்ச்சொல் · Noun meaning
நல்ல பிசின்
ஈயவச்சிரம் īyavacciram பெயர்ச்சொல் · Noun meaning
ஈயத்தூள், ஒலிவை எண்ணெய் முதலியவைகளை ஆவியில் வைத்துச் சூடாக்கிப் பிசின் பதமாகும் வரையில் துழாவித் தயாரிக்கும் ஈயப்பசை
ரிமாக்டான் rimākṭāṉ meaning
காச நோயைக் குணப்படுத்தப் பயன்படும் ரிஃபாம்பிசின் என்ற மருந்தின் வணிகப் பெயர் — rimactane
வினையூக்கி viṉaiyūkki meaning
தான் எவ்வித மாறுதலோ மாற்றமோ அடையாமல் ஒரு வேதியியல் மாற்றத்தை உண்டாக்குவதற்குத் துணை செய்கிற ஒரு பொருள் பிளாஸ்டிக்கில் வேதியியல் வினையைத் தூண்டிவிடுகிற ஒரு திரவப் பிசினுடன் அல்லது பி… — catalyst