இழுதியன்

iḻutiyaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலப்புப் புரதம். நிறமற்றது. மணமற்றது. சுவை யற்றது, பிசின்போன்றது. எலும்பு, அதள்கள் (ஹைட்ஸ்) ஆகியவற்றைக் கொதிக்க வைத்தும் பெறலாம். பிசின்களாகவும் உணவுப்பொருள்களாகவும் புகைப்படங்களாகவும் பயன்படல். (தொ.நு) — gelatin
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 180)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kka2kcrw/

தமிழ்
“இழுதியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kka2kcrw/
APA
Oliyon Research. (2026). இழுதியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kka2kcrw/
MLA
"இழுதியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kka2kcrw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment