டிகாலின்

ṭikāliṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு வகை கற்பூரத் தைலப் பொருள். கொழுப்புப் பிசின்கள், எண்ணெய்கள் ஆகியவற்றைக் கரைப்பதற்குப் பயன்படுகிறது. வேதியியலில் இது டெக்காஹைடி ரோன்பாப் தாலீன் என்று அழைக்கப்படும் — decalin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 213)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ekcshp3z/

தமிழ்
“டிகாலின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekcshp3z/
APA
Oliyon Research. (2026). டிகாலின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ekcshp3z/
MLA
"டிகாலின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekcshp3z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment