தேடல் · Search: பற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

பற்ற paṟṟa பெயர்ச்சொல் · Noun similar
முன்னிட்டு
பற்றா paṟṟā similar
வெறுப்பன, தீயன, (குறள் 852).
பற்றி paṟṟi பெயர்ச்சொல் · Noun similar
பற்றி = பற்று
பாற்றுதல் pāṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
நீக்குதல்
பாற்றுத்தம் pāṟṟuttam பெயர்ச்சொல் · Noun similar
துத்தவகை
பின்பற்று piṉpaṟṟu பெயர்ச்சொல் · Noun similar
* (வி) - பின்பற்று
பத்திக்கீற்று pattikkīṟṟu பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தொய்யில்
பனிக்காற்று paṉikkāṟṟu பெயர்ச்சொல் · Noun similar
குளிர்காற்று; வாடைக்காற்று
பரிமாற்று parimāṟṟu similar
பரிவர்த்தனை. இரு ஆட்கள் அல்லது குழுக்களுக்கிடையே மதிப்புகள் வாணிபம் செய்யப் படுவதற்குரிய பொருளாதார முறை. இயற்பொருள்கள் பணிகள், செய்தி, உறுதி மொழிகள் முதலியவை இவற்றில் அடங்கும். மாற்று… — exchange
புறப்பற்று puṟappaṟṟu பெயர்ச்சொல் · Noun similar
எனது என்னும் பற்று
தூ tū பெயர்ச்சொல் · Noun meaning
தூ = 1) தூய்மை, 2) வெண்மை, 3) வலிமை, 4) ஆதரவு, 5) பகை (பிங்கல நிகண்டு), 6) தூ! (இகழ்ச்சிக் குறிப்பு).
அவா avā பெயர்ச்சொல் · Noun meaning
பேராசை — greed
ஆசை ācai பெயர்ச்சொல் · Noun meaning
விருப்பு = விருப்பம், ஆவல், ஆர்வம் — desire
இணை iṇai பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு
தடி taṭi பெயர்ச்சொல் · Noun meaning
கழி — stick, staff, fat, bludgeon
படை paṭai பெயர்ச்சொல் · Noun meaning
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
பசை pacai பெயர்ச்சொல் · Noun meaning
பிசின்
ஆசு ācu பெயர்ச்சொல் · Noun meaning
சிறுமை
எடு eṭu வினைச்சொல் · Verb meaning
கையால் பற்று
துணை tuṇai பெயர்ச்சொல் · Noun meaning
உதவி செய்பவர்,
இதம் itam பெயர்ச்சொல் · Noun meaning
இன்பம், சுகம் — comfort, pleasantness warmth, cosiness, geniality
தூறு tūṟu வினைச்சொல் · Verb meaning
மழை தூவு, துளி
உரன் uraṉ பெயர்ச்சொல் · Noun meaning
வலிமை, திண்மை, உறுதி — strength
ஆணம் āṇam பெயர்ச்சொல் · Noun meaning
நேயம், நேசம் — love, friendship, affection, support, vessel, broth,soup, vegetable relish in s…
சுளை cuḷai பெயர்ச்சொல் · Noun meaning
பலாப்பழமுதலியவற்றின் சதைப்பற்று