தேடல் · Search: நெருக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
91 இல் 76–91 · 76–91 of 91
ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்தது
நெருக்கம்.
வறுமை, துன்பம், தடை, இடநெருக்கம்
துன்பம், வேண்டாமை, சினம், நெருக்கம்
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
நிலை மாறா, உறுதியுள்ள
பந்துக்கட்டு
நெருக்கம்.
நெருக்கம்.
பன்னாடை, பனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும்
இவை, ஒரு முனையில் கூர்மையாகவும் சிறிது சிறிதாக நெருக்கம் குறைந்து கொண்டே வந்து மறுமுனையில் மங்கலாகவும் இருக்கின்ற பல பொலிவுப் பட்டைகளால் ஆனவை. மூலக்கூறுகளிலிருந்து பட்டை நிறமாலைய…
இது வரம்பிலா அணுக்க நினைவகம் மின்னாற்றல் இருக்கும் வரை இங்குத் தகவல் இருக்கும். பயன்படுத்துவதற்கு எளிது. ஆனால், செலவு அதிகம், நெருக்கம் குறைவு, அதிக ஆற்றல் தேவை. இது இயக்க நினைவகத்திற்… — static memory
நெருக்கம், இணைபொருத்தம், ஒன்றுதல், ஒற்றுமை
ஒலிஅலையில் குறிப்பிட்ட பகுதிகளில் இம்மிகள் மிக நெருக்கமாகவுள்ள இடத்திற்குத் துகள்நெருக்கம் என்று பெயர் — compression
நோய் தொற்றக்கூடிய அளவுக்கு நெருக்கம் — contact
1962இல் இந்தியத் தேசிய வானவெளி ஆராய்ச்சிக் குழு அமைக்கப் பட்டது. 1963இல் தும்பா ஏவுகணை நிலையம் நிறுவப் பட்டது. 1965இல் வானவெளி அறிவியல் மையமும் தொழில் துணுக்க மையமும் உருவாக்கப் பட்ட… — Indian space efforts