பட்டை நிறமாலை

paṭṭai niṟamālai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை, ஒரு முனையில் கூர்மையாகவும் சிறிது சிறிதாக நெருக்கம் குறைந்து கொண்டே வந்து மறுமுனையில் மங்கலாகவும் இருக்கின்ற பல பொலிவுப் பட்டைகளால் ஆனவை. மூலக்கூறுகளிலிருந்து பட்டை நிறமாலையைப் பெறலாம். இது வெளிவிடும் மூலக்கூறின் சிறப்பியல்பைப் பொருத்து அமையும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டை நிறமாலை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/729tgtva/

தமிழ்
“பட்டை நிறமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/729tgtva/
APA
Oliyon Research. (2026). பட்டை நிறமாலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/729tgtva/
MLA
"பட்டை நிறமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/729tgtva/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment