{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/729tgtva/", "data": {"id": "729tgtva", "url": "https://nigandu.oliyonresearch.com/e/729tgtva/", "kind": "word", "headword": "பட்டை நிறமாலை", "romanization": "paṭṭai niṟamālai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:29:18.808877+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை, ஒரு முனையில் கூர்மையாகவும் சிறிது சிறிதாக நெருக்கம் குறைந்து கொண்டே வந்து மறுமுனையில் மங்கலாகவும் இருக்கின்ற பல பொலிவுப் பட்டைகளால் ஆனவை. மூலக்கூறுகளிலிருந்து பட்டை நிறமாலையைப் பெறலாம். இது வெளிவிடும் மூலக்கூறின் சிறப்பியல்பைப் பொருத்து அமையும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பட்டை நிறமாலை"}]}}