தேடல் · Search: நீக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

அரைத்தல் araittal பெயர்ச்சொல் · Noun meaning
அம்மி முதலியவற்றால் அரைத்தல்
பாசநாசம் pācanācam பெயர்ச்சொல் · Noun meaning
குருவின் தீட்சையால் ஆணவம், கன்மம், மாயையென்ற மலங்களை நீக்குகை (W.)
பாவநாசம் pāvanācam பெயர்ச்சொல் · Noun meaning
பாவத்தை நீக்குகை
எற்றுதல் eṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி. 23).
மயிரிழவு mayiriḻavu பெயர்ச்சொல் · Noun meaning
துக்கக்குறியாக மயிர் நீக்குகை
பிரிநிலை pirinilai பெயர்ச்சொல் · Noun meaning
வேறுபடுத்திக்காட்டும் நிலை ( சொல். 258, உரை.)
கொழுமோர் koḻumōr பெயர்ச்சொல் · Noun meaning
(கொழு+மோர்)
குறைப்பு kuṟaippu பெயர்ச்சொல் · Noun meaning
அளவு அல்லது எண்ணிக்கையைக் குறைத்தல்.
பரிகாரம் parikāram பெயர்ச்சொல் · Noun meaning
நீக்குகை
பறித்தல் paṟittal வினைச்சொல் · Verb meaning
செடியிலிருந்து இலை முதலியவற்றை வலிய நீக்குதல்
திறத்தல் tiṟattal வினைச்சொல் · Verb meaning
கதவு முதலியவற்றின் காப்பு நீக்குதல்
தைவருதல் taivarutal வினைச்சொல் · Verb meaning
வருடுதல்
தவிர்தல் tavirtal வினைச்சொல் · Verb meaning
விலகுதல்
சண்ணுதல் caṇṇutal வினைச்சொல் · Verb meaning
தாக்குதல்
ஒழித்தல் oḻittal வினைச்சொல் · Verb meaning
நீக்குதல்
ஓப்புதல் ōpputal வினைச்சொல் · Verb meaning
ஓட்டுதல்
கலித்தல் kalittal வினைச்சொல் · Verb meaning
ஒலித்தல்
கலைத்தல் kalaittal வினைச்சொல் · Verb meaning
குலைத்தல்
கழுவுதல் kaḻuvutal வினைச்சொல் · Verb meaning
நீரால் தூய்மை செய்தல்
உய்த்தல் uyttal வினைச்சொல் · Verb meaning
செலுத்துதல்
மறுத்தல் maṟuttal வினைச்சொல் · Verb meaning
தடுத்தல்
மணல்வாரி maṇalvāri பெயர்ச்சொல் · Noun meaning
மண்தோண்டி
அருட்கண் aruṭkaṇ பெயர்ச்சொல் · Noun meaning
கிருபைநோக்கு.
அறுப்பன் aṟuppaṉ meaning
கெடுப்பவன், நீக்குபவன், (குறள் 346).
சிஎம்ஒய் ciemoy meaning
CYAN (மயில் நீலம்), MAGENTA (செந்நீலம்) YELLOW (மஞ்சள்) என்ற சொற்களின் முதல் எழுத்துக்களான சொல். ஒளியை உட்கிரகித்து உருவாக்கப்படும் வண்ணங்களை வருணிப்பதற்கான ஒரு மாதிரி. தாளின்மீது பட… — CMY