தேடல் · Search: நடவடிக்கை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
எளிய பிணைய மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Simple Network Management Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபி/ஐபி-யின் பிணைய மேலாண்மை நெறிமுறை ஆகும். எ… — SNMP
எளிய பிணைய மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Simple Network Management Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். டீசிபி/ஐபீ.யின் பிணைய மேலாண்மை நெறிமுறை ஆகும். எ… — SΝΜΡ
அறிவியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் ஒரு தளமாகப் பயன்படுத்துவதற்கு நிலவின் மேற்பரப்பில் நிறுவப்படும் கருவித் தொகுதிகள் — lunar base
கணக்குப் பதிவு நடவடிக்கை — adjustment
பல்வேறு நடவடிக்கைகளைப் பதிவு செய்யப் பயன் படுபவை. பலவகை 1) கொள்முதல் ஏடு 2) விற் பனை ஏடு 3) உள்திருப்ப ஏடு 4) வெளித்திருப்ப ஏடு 5) பெறு வதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு 6)பண ஏடு 7)… — subsidiary books
(படையியல்) மற்றைய தரப்பின் தூண்டல் ஏதுமற்ற நிலையில் தாமாகவே மேற்கொள்ளும் படைநடவடிக்கை.
பொழுதுபோக்கு என்பது ஒரு நடவடிக்கை அல்லது ஆர்வமாகும், பெரும்பாலும் ஓய்வு நேரத்தில் இன்பத்திற்காக அல்லது ஓய்விற்காக பொழுதுபோக்கு மேற்கொள்ளப்படுகிறது.
நேரடியாகத் தொழில் நடவடிக்கைகள் நடத்துவதறகாக வடிவமைக்கப்பட்ட ஒரு எச்டீடீபி வழங்கன் கணினி. பற்று அட்டை எண்கள் போன்ற தரவுகளை மறைக்குறியீட்டு முறையில் வழங்கனுக்கும் வலை உலாவிற்கும் இடையில்… — commerce server
ஒரு நிறுவனம் இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் (குறிப் பாக வைய விரிவலைத் தொழில் நுட்பங்கள்) தமது நிறுவனப் பிணையத்தை அமைத்திருப்பின் அதனை அக இணையம் (Intranet) என்றழைக் கிறோம். அந்த நிற… — extranet
தன்னுடைய சொந்த மூலாதாரங்களைக் கொண்டு ஒரு நிறுவனம் செய்து முடிக்கின்ற நடவடிக்கைகள் — In-house
திட்டங்கள், பணிகள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் தரவுத் தளம். இதனை, புதிய திட்டங்களை வகுக்கும்போது மாற்றமைவு செய்து பயன்படுத்தலாம் — project library
நடப்பு நடவடிக்கையினைக் காட்டும் திரையில் காட்டப் படும் தரவுக் கோடு — status line
ஒரு குறிப்பிட்ட எழுத்தை உள்ளீடு செய்யவோ அல்லது ஒரு கட்டளையை நிறைவேற்றும் பொருட்டோ விசைப்பலகையிலுள்ள ஒரு விசையை அழுத்தும் நடவடிக்கை. சில பயன்பாட்டு மென்பொருள்களின் செயல் திறனும் எளிம… — keystroke
இணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்த தம்மைத்தாமே காவலர்களாய் நியமித்துக் கொண்டு தாங்கள் சரியென நினைக்கும் விதிமுறைகளை நடைமுறைப் படுத்த முயல்பவர்கள். இணையப் பண்பாட்டை மீற… — net police
கோப்பு ஒன்று கையாளப்படும் பொழுது நடவடிக்கைகளுக்கு ஆட்படும் ஆவணங்களுக்கும் கோப்பில் உள்ள ஆவணங்களுக்கும் இடையிலான விகிதம் — activity ratio
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
1. வளர்சிதை மாற்ற நடவடிக்கை வெகுவாகக் குறைந்துள்ள நிலை. 2. நோய் வளர்ச்சி துரிதமாக இல்லாத ஒரு நிலை — dormancy
மனக்கோளாறு உடையவர். இவர் மிக எளிய நடவடிக்கைகளைச் செய்ய முடியும். ஆனால், இவருக்கு மிகுந்த கவனிப்பு தேவை — feeble-minded
அளவுக்கு மீறிய இன்ப நாட்டம் கொண்டிருத்தல். இந்நாட்டம் காரணமாக ஒருவர் வெறுக்கத் தக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் — hedonism
படபடத்துக் கொண்டிருத்தல், வலுச்சண்டைக்குப் போதல் கேடு விளைவித்தல் போன்ற அதீத நடவடிக்கையில் ஈடுபடுதல். — hyperactivity
அசைவு, நடவடிக்கை, பேச்சு ஆகியவற்றில் ஒரு புதுமையான பாணி — mannerism
அருகிலுள்ள ஒரு மின்கடத்தியில் ஒரு மாற்று மின்னோட்டத்தின் நடவடிக்கை காரணமாக ஒரு மின்கடத்தியில் மின்னோட்டப் பகிர்மானத்தில் ஏற்படும் மாறுதல் — proximity effect
பற்று வரவு நடவடிக்கைகளைச் செய்யும் வங்கி. இது பாரத வங்கியே — clearing bank
வாணிப நடவடிக்கைக்காகக் குறிப்பிடப்படும் விலை — nominal price
சர்க்கார் நடவடிக்கைகளில் வழங்குஞ் சொல் ()