தேடல் · Search: நகல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
136 இல் 76–100 · 76–100 of 136
நகல் Nāñ.
பல பக்கங்கள் உள்ள கணினி அச்சு வெளியீட்டினைப் பிரிக்கும் ஒரு எந்திர சாதனம். நகல்களைப் பிரித்து கார்பன் தாள்களை எடுக்கிறது — burster
தொலைபேசிபோல் பயன்படுத்தக்கூடிய ஓர் இணைய சாதனம். இதில் ஒரு தொலைபேசி, எல்சிடி காட்சித்திரை, ஓர் இலக்கமுறை தொலை நகல் இணக்கி, ஒரு கணினி விசைப் பலகை, சுட்டி, அச்சுப்பொறி மற்றும் பிற பு… — screen phone
ஒரு தரவுக் கட்டமைப்பு (data structure) உள்ளடக்கத்தையும் அதன் துணை நிரல்கூறுகளையும் சேர்த்து நகல் எடுத்தல் — deep copy
ஒளிபட நகல்களை எடுக்குங்கருவி — photocopier
அச்சேறிய பொருளின் ஒளிப்படி ஒளி நகல் — photocopy
எழுத்துவடிவச் செய்தியை நகல் எடுக்கும் கருவி. நகலாக்கி — Xerox
மெக்கின்டோஷ் சென்ட்ரிஸ் 660ஏவி, குவாட்ரா 660ஏவி, குவாட்ரா 840 ஏவி அல்லது பவர்மேக் கணினிகளில் உள்ள அதிவேக நேரியல் (serial) உள்ளிட்டு வெளியீட்டுத் துறை. இந்தத் துறையில் எந்தவொரு மெக்கி… — GeoPort
கொள்முதல் செய்பவரின் வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு ஒரு மென்பொருள் தயாரிப்பாளர் அல்லது அவரது முகவர் வழங்கும் ஒர் உரிமம். இந்த உரிமம், வளாகத்திலுள்ள ஒரு சில எந்த… — site licence
காப்புநகல் (பெ) - காப்புப்படி, நகலாக்கம்.
மூலம் சேதமாகவோ அல்லது தொலைந்து போகவோ செய்யுமானாலும் உள்ளடக்கங்களை இழக்காமல் இருப்பதற்காக பின் ஆதரவு படிகளை ஏற்படுத்திக் கொள்ளல் — backing-up
ஒருவகை ஆவணம். பயனாளர் இதனைத் திறக்கும்போது ஒரு நகல் எடுக்கப்பட்டு அந்த நகல் ஆவணம் திறக்கப்படும். பயனாளர் அதில் மாறுதல்கள் செய்து வேறுபெயரில் சேமித்துக் கொள்ள லாம். மூல ஆவணம் எப்போதும் மாற… — stationery
சரிபார்த்து ஒப்புக்கொண்ட நகல்
காப்புப்படி (பெ) - காப்புநகல், நகலாக்கம்.
நிரலின் மூல வரை வின் நகல். பொதுவாக தாளில் அச்சிடப்பட்ட நிரல் வரைவைக் குறிக்கும். சில மொழி மாற்றிகள் (compilers) நிரல் வரைவினை வரி எண்கள், குறுக்கு மேற் குறிப்புகள் போன்றவற்றுடன் உருவ… — programme listing
ஓர் உயிரியல் மாதிரியின் மெலிந்ததும் விளக்கமானதுமான நகல். பிளாஸ்டிக்கும் கரியும் சேர்ந்த படலத்தை மேற்பரப்பில் தெளித்துப் பெறலாம். இப்பகர்ப்புகள் மின்னணு நுண்ணோக்கிப் பணியில் பயன்படுவது — replica
(கை+பகர்ப்பு)
முக்கிய கோப்புகளின் நகல்ளை வைத்துக்கொள்ளப் பயன் படும் வட்டு. அதிக அடர்த்தி உள்ள நெகிழ் வட்டுகளும், வெளியே எடுக்கக்கூடிய வட்டுப் பெட்டிகளும் பாதுகாப்பு வட்டுகளாகப் பயன்பட வல்லவை — backup disk
ஒரு மென்பொருள் தொகுப்பை சேமிப்பகத்திலோ நினைவகத்திலோ நிறுவுகின்ற பணியைச் செய்யும் நிரல். ஒரு மென்பொருளைக் கணினியில் நிறுவும்போது ஒவ்வொரு வகைக் கணினியிலும் ஒவ்வொரு வகையான வழிமுறைகள… — installation programme
1.ஒரு பொருளை ஒரே நேரத்தில் மொத்தமாகத் தயாரிக்கும் முறைக்குப் பதிலாக ஒரு நேரத்தில் ஒன்று என்ற முறையில் தயாரிப்பது.2.சிடி ரோம் எழுதும் பொறி ஒன்றில் ஒரு நேரத்தில் ஒரு நகல் மட்டுமே உருவ… — one-off
ஒரு கோப்பு வழங்கன் கணினி. பிணை யத்திலுள்ள முக்கிய வழங்கன் கணினியிலுள்ள கோப்புகளின் நகல் களைக் கொண்டிருக்கும் தகவல் போக்குவரத்துச் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், அதிகமான தகவல் போக்குவ… — mirror site
எதிர்ச்சீட்டு
ஒரு குறுவட்டில் எழுதும் சாதனம். குறு வட்டில் இந்த சாதனம் மூலம் ஒருமுறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது. நிரந்தரத் தரவு சேமிப்புக்காகவும், பாதுகாப்பு நகலாக (Backup) பயன்படுத்தவு… — CD Recorder
ஒன்றின் நகல் அல்லது சரியான பிரதியாக இருக்கும் ஒரு பொருள் அல்லது கருத்து. உயிரியலுக்கு அப்பாற்பட்டு இவ்வாறு பொதுவாகக் கூறலாம் — clone
ஆப்பிள் மெக்கின்டோஷின் ஃபைண்டர் பயன்பாட்டின் ஒரு பதிப்பு. பல்பணிகளை ஒரே நேரத்தில் இயக்க வழிசெய்யும். ஒரே நேரத்தில் பல்வேறு பயன்பாடுகள் நினைவகத்தில் தங்கியிருக்க வகை செய்வதே இதன் முதன்மையான… — multifinder