தேடல் · Search: தொற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
தொற்றுநோய்
சாதாரணமாய் மேக சம்பந்தத்தினா லேற்படும் ஒரு தொற்று நோய்
சாதாரணமாய் மேக சம்பந்தத்தினா லேற்படும் ஒரு தொற்று நோய்
போகவிடுதல்.
முதல்நிலைத் தொற்றிலிருந்து மீண்ட பின்னர் அதே நுண்ணுயிரால் மீண்டும் ஏற்படும் தொற்று — reinfection
மக்னீசியம், அமோனியம் ஃபாஸ்ஃ பேட்டாலான சிறுநீர்ப் பாதைத் தொற்றுக் கல் — strurite
சமூகப்பூச்சிகள், சிறகற்றவை, சுறுசுறுப்பானவை. உணரிகள் உண்டு. மிகக் குறுகிய வயிறு சுருக்கத்தைக் கொண்டது. வீட்டுத் தொற்றுயிர்கள் — ants
புகையூட்ட வளிநிலையில் பயன்படும் வேதிப் பொருள். ஆவியாகக்கூடியது. எ.டு. கார்பன் இரு சல்பைடு. குளோரோபிக்ரின், எத்திலின், மீத்தைல் புரோமைடு, தொற்று நீக்கி — fumigart
வெண்ணிறத்தூள். கால்சியம் அய்டிராக்சைடின் மீது குளோரினைச் செலுத்த இத்தூள் கிடைக்கும். தொற்று நீக்கி — lime, chlorinated
குழந்தைகளுக்குரிய தொற்று நோய் இருமலும் முச்சிழுப்பும் அதிகமிருக்கும். இதற்குத் தற்பொழுது தடுப்பூசி உள்ளது — whooping cough
புறங்காட்டுதல்
கோமாரி நோய் மாடு, ஆடு, பன்றி முதலிய கால்நடைகளைத் தாக்கி மிக அதிக அளவிலான பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் கொடிய தொற்று நோயாகும்
தொற்று நோய்
வாயுநிலையில் மிக நுண்ணிய துகள்கள் கலந்திருத்தல். இதனால் சில தொற்று நோய்கள் பரவுகின்றன. (எ-டு) தும்முதல் மூலம் தொற்று நோய் பரவுகிறது. காற்றிலுள்ள தூசியில் நுண்மங்களை (கிருமிகள்) நீக்கு… — aerosol
கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச் சீழ் கட்டு நோய். இது ஒரு தொற்று நோய். இது கால்நடை களிடமிருந்து மனிதருக்கும் தொற்றக்கூடும் நச்சுப் பரு — anthrax
அண்ணீரக மிகையணு வளர்ச்சி சார்ந்த கபத்தினால் உண்டாகும் ஒரு நோய். இதில் வெளிர் முகம், பைத்தியம், முகப்பரு, குருதிமிகை, இடுப்பு பருமன், மிகை அழுத்தம், நிறமிக் கோடுகள், எலும்பு மெலிவு, வ… — cushing's syndrome
பென்சிலினேஸ் எதிர்ப்புச் சக்தியுடைய ஒரு பென்சிலின் நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள். இது வட்ட பாக்டீரியாக்களை உண்டாக்கும் பென்சிலினேஸ் மூலம் ஏற்படும் கடுமையான தொற்று நோய்களைக் குணப்படுத்தப் பயன்… — oxacillin
நுரையீரல்களுக்கும் சுற்றுப்புறகாற் றுக்கும் இடையே நடைபெறும் வளிமாற்ற இயக்கம். மாசடைந்த காற்றை மாற்றி புதுவெளிப்புற காற்று வழங்கல். தொற்று ஆபத்திலிருந்து விடுபட்டு செளகரியமான சூழ்நிலைய… — ventilation
ஆண்களில் விரிவடைந்த நுண் மூச்சுப் பிரிகுழல்களுடன் சேர்ந்து, சுரப்புகள் கட்டியானதால் விரைமேவியில் அவை பாய்வதற்குத் தடையேற்பட்டதால் குறைந்த எண்ணிக்கை விந்தணுக்கள் உள்ள நிலை. எலும்புக் காற்றில் … — Young's syndrome
கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் விடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி. இது தொற்று நீக்கியாகவும் மரக்காப்புப் பொருளாகவும் பயன்படுகிறது — creo-sote
வடிகட்டக் கூடிய நச்சியங்களினால் முயல்களில் உண்டாகும் கொடிய தொற்றுநோய் — myxomatosis
பித்த நீர் வழிகளைப் பாதிக்கிற ஈரல் தட்டைப் புழுவினால் உண்டாகும் ஒருவகை நோய். இது பச்சையான அல்லது சரியாக வேகவைக்காத மீன் உண்பதால் உண்டாகிறது. இதனால், பித்தநீர் நாளங்கள் வீக்கமடையும், கட… — chlonorchiasis
கணைச் சூட்டு நோயை உண்டாக்கும் ஒருவகைப்பாக்டீரியா, அமெரிக்கப் பாக்டீரியாவியலறிஞர் செஹரால்டு காக்ஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. காக்சியெல்லா பர்னெட்டி என்ற பாக்டீரியா, ஆடுமாடுகளி… — coxiella
மனிதர் மற்றும் வெப்ப இரத்தப் பிராணிகளின் குடல்களில் பரவும் ஒருவகைக் கிருமி இனம். சில சமயம் சிறுநீர்க் கோளாறு காதுக் காயங்கள், குலையணைச் சவ்வு வீக்கம் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகளாகப் பர… — Enterococcus
நோய்க் கிருமிகளினால் உண்டாகும் கடும் தொற்று நோய்களுக்கு எதிரான உயிர் எதிர்ப் பொருள் — lincomycin