காக்சியெல்லா

kākciyellā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணைச் சூட்டு நோயை உண்டாக்கும் ஒருவகைப்பாக்டீரியா, அமெரிக்கப் பாக்டீரியாவியலறிஞர் செஹரால்டு காக்ஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. காக்சியெல்லா பர்னெட்டி என்ற பாக்டீரியா, ஆடுமாடுகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் கியூ- காய்ச்சல் என்ற நோயை உண்டாக்குகிறது — coxiella
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 342)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h2m43vuz/

தமிழ்
“காக்சியெல்லா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h2m43vuz/
APA
Oliyon Research. (2026). காக்சியெல்லா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h2m43vuz/
MLA
"காக்சியெல்லா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h2m43vuz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment