{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h2m43vuz/", "data": {"id": "h2m43vuz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h2m43vuz/", "kind": "word", "headword": "காக்சியெல்லா", "romanization": "kākciyellā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:07.000696+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணைச் சூட்டு நோயை உண்டாக்கும் ஒருவகைப்பாக்டீரியா, அமெரிக்கப் பாக்டீரியாவியலறிஞர் செஹரால்டு காக்ஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. காக்சியெல்லா பர்னெட்டி என்ற பாக்டீரியா, ஆடுமாடுகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் கியூ- காய்ச்சல் என்ற நோயை உண்டாக்குகிறது", "needs_definition": false, "gloss_en": "coxiella", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 342"}]}}