தேடல் · Search: தொடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

147 இல் 76–100 · 76–100 of 147

தாடகம் tāṭakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நீர்முள்ளி
தீத்தகம் tīttakam பெயர்ச்சொல் · Noun similar
பொன்
துடக்கம் tuṭakkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தொடக்கம்
துட்டகம் tuṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
பொல்லாங்கு
தூதகம் tūtakam பெயர்ச்சொல் · Noun similar
துரிசு
தொடுக்கம் toṭukkam பெயர்ச்சொல் · Noun similar
பொன், தங்கம்
தொய்யகம் toyyakam பெயர்ச்சொல் · Noun similar
தலைக்கோலத்தின் ஒர் உறுப்பு.
தோடயம் tōṭayam பெயர்ச்சொல் · Noun similar
நாடகத்தின் முன்மொழிப் பாட்டு
தோணாக்கம் tōṇākkam similar
ஒருவகைக் கூத்து, மகளிர் விளையாட்டு
தோதனம் tōtaṉam பெயர்ச்சொல் · Noun similar
அங்குசம்
பொத்தகம் pottakam பெயர்ச்சொல் · Noun similar
நூல், பனுவல்
போடகம் pōṭakam பெயர்ச்சொல் · Noun similar
புண்
போதகம் pōtakam பெயர்ச்சொல் · Noun similar
யானையின் இளங்கன்று (பிங்கல நிகண்டு) — Elephant calf
மோதகம் mōtakam பெயர்ச்சொல் · Noun similar
கொழுக்கட்டை
ஆதி āti பெயர்ச்சொல் · Noun meaning
* - ஆதி - தோற்றம், ஆரம்பம், துவக்கம் — origin
சுழி cuḻi பெயர்ச்சொல் · Noun meaning
சுழலுகை, சுழிக்காற்று. — zero, curl, whorl, spiral, twist, twirl, swirl, turn, coil, loop, helix, vortex…
பாட் pāṭ meaning
தகவல் அனுப்பப்படும் வேகத்தைக் கண்டறியும் அலகு — baud
மாதம் mātam பெயர்ச்சொல் · Noun meaning
மாசம், மாஷம். — month
ஆய்வு āyvu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பொருளின் தொடக்கம் அல்லது செயல்முறையைத் அறிவது.
முதல் mutal பெயர்ச்சொல் · Noun meaning
நிலம்பொழுதிரண்டின் இயல்பு
முகனை mukaṉai பெயர்ச்சொல் · Noun meaning
முதன்மை, முதல், தலைமை, இன்றியமையாமை — important one, primacy
ஆதரம் ātaram பெயர்ச்சொல் · Noun meaning
அன்பு
யுகாதி yukāti பெயர்ச்சொல் · Noun meaning
யுகத்தின் தொடக்கம் ()
பிரதமம் piratamam பெயர்ச்சொல் · Noun meaning
முதன்மை
பேரிளமை pēriḷamai பெயர்ச்சொல் · Noun meaning
இளமைத் தொடக்கம்.