ஆதி
āti
பொருள்கள் · Senses
1.
* - ஆதி - தோற்றம், ஆரம்பம், துவக்கம்
— origin
2.
சிவன், விஷ்ணு, தொடக்கம், பிரதானம், முதல், மன வருத்தம், சூரியன், முற்காலம், காரணம், பழைமை, கடவுள், தாளவகை, குதிரை ஒட்டததுள் ஒன்று
3.
அடிப்படைக் காரணம் கடவுள், இறைவன், சூரியன், நேரோடல், பழமை, முதல் என்கிறது வீரமாமுனிவர் சதுர அகராதி. ஆவா யென்னு முற்று - ஆவதற்குக் காரணமாக தொழிற் பெயர், (குறள் 543).
4.
முதற்கடவுள்,பிரமன்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q8tf7kte/
தமிழ்“ஆதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q8tf7kte/APA
Oliyon Research. (2026). ஆதி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/q8tf7kte/MLA
"ஆதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q8tf7kte/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment