தேடல் · Search: தேடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
147 இல் 76–100 · 76–100 of 147
குறுவட்டு இயக்ககத்தில் ஒரு குறுவட்டு வைக்கப்பட்டவுடன் தானாகவே இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு வசதி, விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ளது. அந்தக் குறுவட்டில் Auto - Run-INF என்னும் ஒர… — AutoPlay
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
ஒரு தேடல் படிமுறை. ஒரு பட்டியலிலுள்ள ஒர் உறுப்பினை அதன் தற்சார்பு முகவரி கொண்டு கண்டறியும் முறை. இத்தேடல் முறையில் ஏறத்தாழ நேரடியாகவே தேடும் உறுப்பினை அணுக முடியும் என்பதால் இம்முற… — hash search
1. அமைப்பு வடிவமைப்பு மற்றும் ஆய்வில் உண்மை தேடும்முறை. 2. வேலைதரும் நபருக்கும் வேலைக்கு விண்ணப்பிப் பவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல். நேர் முகத்தின்போது ஒருவருக்கு தனது திறமைகள், … — Interview
ஒரு பட்டி யலை தலைகீழாகத் தேடும் செயல் முறை — backtracking
ஒவ் வொன்றையும் இரண்டு பகுதி களாகப் பிரித்து, அதில் தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, மற் றொன்றை ஒதுக்கும் முறை. பல தகவல்தளங்களில் இந்த முறையில் தேடுகிறார்கள் — binary search
காரிய முடிவிற்கு உபாயந்தேடுதல்
அணிவகுத்தல்
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
அமெரிக்கா ஆன்லைன் நிறுவனத்தின் வைய விரிவலைத் தேடுபொறியின் பெயர் web designing : வலைப்பக்க வடிவமைப்பு — Web Crawler
தலைவனுடன் வீரன் தன்னுயிர் மாய்த்தலைக் கூறும் புறத்துறை
பொருள் தேடுவோன்
வேற்றாள் வராமல் நோக்குதல்
1. ஒரு பயனாளர் இட்ட பணியைப் பின்னணியில் செய்து, அப்பணி முடிந்த பிறகோ அல்லது ஏதா\வது ஒரு நிகழ்வின்போதோ, பயனாளருக்கு அறிவிக்கும் ஒரு நிரல். 2. பயனாளர் குறிப்பிட்ட தலைப்பிலுள்ள தரவுக… — agent
பயனாளர் ஒருவர், இணையத்தில் பிற வளங்களைத் தேடிக் கண்டறிய உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வலைத் தளம். வலைச் சுட்டுகை, தேடு கின்ற வசதியையும் கொண்டிருக்கலாம். அல்லது வளங்களைச் சுட்டுகின்ற தனி… — Web index
சமூகப்பூச்சிகளிடையே அமைந்துள்ள பணிப்பகிர்வு. அரசி இனப்பெருக்கம் செய்தல், வேலைக்காரர்கள் உணவு தேடுதலைக் கவனித்தல். இஃது உயிர் மலர்ச்சியில் ஒரு முன்னேற்ற நிலையாகும். மனிதன் தோற்றுவித்த நிற… — division of labour
தீர ஆராய்தல்
இடந்தேடுதல்
கயிற்றுக்காகப் புரிமுறுக்குதல் ()
துறைமுகம் சேர்தல்
பிழைக்கும்வழி நாடுதல்
உரையிடுதல்
1.கோப்புகளை, கோப்பகங்களிலிருந்து தேடித் தருவதால் 'கோப்பகத் தேடி' என்பர்.
* (பெ) - கண்டுபிடிப்பு