தேடல் · Search: திருத்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
108 இல் 76–100 · 76–100 of 108
இரு திசை மின்சாரத்தை நேர்மின் சாரமாக மாற்றுகிற திருத்தி. தேங்கு மின்கலத்துக்கு தினமும் 24 மணி நேரம், பொதுவில் மிகக் குறைவான விகிதத்தில் நேர் மின்சாரத்தை அளிப்பது — trickle charge
மின்கலம் இல்லாமல் ஒரு திசை மின்னோட்டத்தை அளக்குங் கருவி. இதில் ஒர் உலோக மின்திருத்தியைப் பயன்படுத்தி ஒருதிசை மின்னோட்டத்தைப் பெறலாம். படிகப் பெருக்கி வானொலிக்கு இது தேவை — eliminator
நழுகிய (அல்) முறிந்த எலும்பைச் சீர்திருத்திக் கட்டல்
மொழி திருத்தி — language checker
யூனிக்ஸ் இயக்க முறைமைக்காக முதன் முதலாக உருவாக்கப்பட்ட செயல்தளம் அல்லது நிரல் மாற்றி எனலாம். ஏடீ&டீ சிஸ்டம்-V யூனிக்ஸின் இடம் பெற்றது. 1979ஆம் ஆண்டில் ஏடீ&டீ பெல் ஆய்வுக் கூடத்தில் ஸ்டீவ் ப… — Bourne shell
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
1. இணையத்திலுள்ள செய்திக் குழுவில், இடையீட்டாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் சுருக்கங்களைக் கொண்ட தொகுப்பு. 2. ஒரு அஞ்சல் பட்டியலிலுள்ள வாடிக்கை யாளர்களுக்கு அனுப்பப்படும் தனித்தனிக் க… — digest
இவ்வகை நினைவகச் சிப்புகளில் பதியப்பட்டுள்ள தரவுவைப் படித்தறியலாம். திருத்தி எழுதலாம். குறை கடத்தி ரேம் சிப்புகள், உள்ளக நினைவகங்கள் (core memory) இவ்வகை படி/எழுதுவகையைச் சார்ந்தவை — read/write memory
மென்பொருளாலோ அல்லது கையாலோ அச்சுப் பொறியில் மீண்டும் திருத்தி அமைக்கும்வரை அச்சுப்பொறியின் நினைவகத்தில் தங்கியிருக்கும் மென் அச்செழுத்து — temporary font
இயற்கைத் தேர்வு வழியமைந்த உயிர்மலர்ச்சி குறித்த தார்வின் கொள்கை. இமண்டல் ஆராய்ச்சியின் விளைவாக எழுந்த உண்மைகளால் திருத்தி அமைக்கப்பட்ட கொள்கை. தற்காலத் தொகுப்பு — neo-Darwinism
மொழி நிரல்கள் மூலம் தரவு அடிப்படை அல்லது தரவுக் கோப்பு ஒன்றுடன் தரவுகளைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தியமைத்தல், பெறுதல் ஆகிய பணிகளைச் செய்யும் நடைமுறை. பகுப்பாய்வு. — data manipulation
புறச்செவிப்புலன் குழாயை இணைக்கிற தோலிலுள்ள திருத்தியமைத்த வியர்வைச் கரப்பி — ceruminous gland
மொழி ஆணைகள் மூலம் தகவல் அடிப்படை அல்லது தகவல் கோப்பு ஒன்றுடன் தகவல்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தியமைத்தல், பெறுதல் ஆகிய பணிகளைச் செய்யும் நடைமுறை — data manipulation
ஆர்டிபி எம்எஸ் விதிகளின்படி திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை வடிவம். மூன்றாவது இயல்பு வடிவத்துக்கு அடுத்து இடம் பெறுவது. — Backus Normal Form (BNF)
மின்னழுத்தத்தை இரண்டு, மூன்று, நான்கு மடங்குகளாகப் பெருக்கக்கூடிய திருத்திமின் சுற்றுவழி — voltage multiplier
செயல்முறைகளிலுள்ள பிழைகளைத் திருத்தி தேவைக்கேற்ற மாறுதல்களைச் செய்து, சாதன மாற்றங்களின் சாதகங்களை இணைத்துச் செயல்முறைகளில் மாற்றம் செய்து, செயல் முறைகளை நாளது தேதி வரையில் சீரமைப்புச்… — programme maintenance
மீ அடர்த்திக் கொள்கை. விண்னகத் தோற்றக் கொள்கைகளில் ஒன்று. விண்ணகத்திலுள்ள எல்லாப் பொருட்களும் ஆற்றலும் மீயடர்த்தியுமுள்ள ஒரு திரட்சி வெடித்ததிலிருந்து தோன்றின என்று கூறுவது. அவ்வாறு வெடித்த… — big bang theory
இவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று கூறப்படுபவர். சைவ மரபினா். இவரது பெயரைக் குறிப்பிடாமல் பிள்ளையவா்கள் என்றே யாவரும் குறிப்பிட்டு வந்த பெருமை சான்றவா். இவா் …
பிட்மேப் படிமங்களைத் திருத்தியமைத்துச் சேமிக்க வகைசெய்யும் பயன்பாட்டு நிரல். வருடுபொறியில் வருடப் பட்ட ஒளிப்படங்களை (photographs) வடிகட்டல் மற்றும் வேறுபல செயல்கூறுகள் மூலம் திருத்தி, ச… — image editor
குறியீட்டு வரிசைப் படுத்துதல்: நிரலாக்கத் தொகுப்பு உத்தி,அதனால் கட்டளை ஒன்றை குறியீடு என்றழைக்கப்படும் அம்சத்தினால் திருத்தி அமைக்கலாம் Index mark:பட்டியல் அடையாளம்: அட்டவ ணைக் குறி: பர… — indexing
ஒரு மின்சுற்றில் ஒரு கருவிப்பொருளை இணைக்கும் போது, மின்சுற்றின் துருவம் பார்த்து கருவிப்பொருளின் முனைகளை ஒரு குறிப்பிட்ட திசைப் போக்கில் இணைக்க வேண்டும். இருதிசையன்கள், மின்திருத்திகள் ம… — polarized component
ஒரு மின்சுற்றில் ஒரு கருவிப் பொருளை இணைக்கும்போது, மின்சுற்றின் துருவம் பார்த்து கருவிப்பொருளின் முனைகளை ஒரு குறிப்பிட்ட திசைப் போக்கில் இணைக்கவேண்டும். இருதிசையன்கள், மின்திருத்திகள் மற்… — polarized component
காலத்துக்கேற்ற வகையில் மேம்படுத்துதல், மாற்றுதல் அல்லது முதன்மைக் கோப்புகளை திருத்தி அமைத்தல் — master file maintenance
ஒரு மென்பொருள் பயன்பாட்டுத் தொகுப்பின் புதிய அல்லது திருத்திய பதிப்பைப் பரிசோதனை செய்வதற்கான அனைத்துச் செயல் முறைகளையும் ஒரு நிரல் மூலமே செய்து முடித்தல். சோதனையாளர் தரவேண்டிய உள்ளீடு… — test automation software
ஒர் எந்திரத்தில் அமைந்துள்ள பல்வேறு பயன்பாட்டுத் தொகுதிகளுக்கிடையே தரவுகளை மாற்றம் செய்வதற்கான திறம்பாடு. எடுத்துக் காட்டு : கணக்கீட்டு விரிதாள் தரவுகளை சொல் பகுப்பி மாற்றுதல். இவ்வாறு, … — dynamic data exchange