பெரு வெடிப்புக் கொள்கை
peru veṭippuk koḷkai
பொருள்கள் · Senses
1.
மீ அடர்த்திக் கொள்கை. விண்னகத் தோற்றக் கொள்கைகளில் ஒன்று. விண்ணகத்திலுள்ள எல்லாப் பொருட்களும் ஆற்றலும் மீயடர்த்தியுமுள்ள ஒரு திரட்சி வெடித்ததிலிருந்து தோன்றின என்று கூறுவது. அவ்வாறு வெடித்தது மிகப் பழங்காலத்தில் குறிப்பிட்ட நேரத்திலாகும். இக் கொள்கை முதன் முதலில் 1927இல் ஏ.ஜி.ஈ. லெமாய்டர் (1894-1966) என்பவரால் உருவாக்கப்பட்டது. 1946இல் ஜார்ஜ் கேமோ (1904-1968) என்பவரால் திருத்தியமைக்கப்பட்டது. பா. steady state theory. (வானி)
— big bang theory
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ajq2nwt/
தமிழ்“பெரு வெடிப்புக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ajq2nwt/APA
Oliyon Research. (2026). பெரு வெடிப்புக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9ajq2nwt/MLA
"பெரு வெடிப்புக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ajq2nwt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment