தேடல் · Search: தவிர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
161 இல் 76–100 · 76–100 of 161
ஒரு கோப்பு வழங்கன் கணினி. பிணை யத்திலுள்ள முக்கிய வழங்கன் கணினியிலுள்ள கோப்புகளின் நகல் களைக் கொண்டிருக்கும் தகவல் போக்குவரத்துச் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், அதிகமான தகவல் போக்குவ… — mirror site
வழக்கமான முறையான இதயத் துடிப்புக்குக் காரணமான இதயப் பகுதியைத் தவிர்த்த துணையதிக தூண்டல் மூலம் — parasystole
1. தலை, உறுப்புகள் தவிர்த்த உடல்பகுதி 2. நரம்பு, நிண, இரத்த நாளத்தின் முக்கிய தண்டுப்பகுதி. — trunk
திசைமாற்றித் தொடுவிகள், தீப்பொறியைத் தவிர்ப்பதற்காக இயல்பான தளத்திலிருந்து எந்தக் கோணத்தில் திருப்பப்படு கின்றனவோ அந்தக் கோணம் — angle of lead
சுழல் தண்டுகளையும் வார்ப்பட்டைகளையும் பயன்படுத்துவதைத் தவிர்த்து, முதன்மை இயக்கியுடன் நேரடியாக இணைப்பதன் மூலம் ஒரு மின்னாக்கப் பொறியினை இயக்கும் அமைவு — direct drive
சைகை மங்கல் விளைவினைத் தவிர்ப்பதற்காகப் பல்வேறு ஒலிவாங்கிகளையும், வானலைக் கொடிகளையும் பயன்படுத்துகிறவானொலி ஏற்பமைவு — diversity reception
தலைவன் தலைவியைவிட்டுப் பிரிதலைத் தவிர்தல்
போதலைத் தவிர்தல்
மருந்துண்ணுங் காலத்திற் புணர்ச்சி தவிர்க்கை (தவிர்த்தல்).
தேவைப்படாத அல்லது மிகையான ஊசலாட்டங்களைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு மின்னணு அல்லது எந்திரச் சாதனத்தை நிலைப்படுத்துவதற் கான உத்தி — damping
வெற்றுக் களங்களைத் தவிர்த்து, தேவையற்ற இடை வெளிகளையும் தேவையற்ற தரவுகளையும் தவிர்த்து ஆவணங்களின் அளவையும் நீளத்தையும் குறைத்தல் — data compression
ஹெச்டீஎம்எல் ஆவணத்தில் அல்லது ஒரு வலைப்பக்கத்தில் உள்ளமைக்கப்படுகின்ற வரைகலைக் கோப்புகள். ஹெச்டீஎம்எல் மொழியைப் புரிந்துகொள்ளும் நிரல்கள் மற்றும் இணைய உலாவிகளின் மூலம் இப்படங்களைப் பார்க்க முடிய… — inline graphics
யூனிக்ஸ் செயல்தள இணைப்புகளில் நேரடியான ஸ்லிப் இணைப்பு வழங்காமல், ஸ்லிப் இணைப்பு போலவே செயல்படும் மென்பொருள். பெரும்பாலான இணையச் சேவை நிறுவனங்கள் யூனிக்ஸ் அடிப்படையிலேயே செயல் படுகின்றன.… — SLIP emulator
இடம்மாற்று (transfer), மிந்தடை (resistor) என்ற இரு சொற்களின் கூட்டு. திண்ம நிலை மின்சுற்றுப் பொருள்கூறு. மூன்று முனைகளுடன் இருக்கும். (1) அடி வாய் (base) (2) உமிழி (emitor). (3… — transistor
மனத்தின் விழிப்பு நிலையில் அடக்கி வைத்த இயற்கை உணர்வுகளைத் தளரச் செய்து மனப்பூசல்களைத் தவிர்ப்பதற்குரிய உளவியல் செயல்முறை compulsion : வல்லந்தம்; வற்புறுத்தல்;விரும்பாச்செயல்;கட்டாயச் செயல்;… — compromise
இதய மேலறையை ஏவி முடிச் சுடன் அல்லது "ஹிஸ்" தொகுதியுடன் இணைக்கும் துணைத் தொகுதி. இது நெஞ்சுப்பைத் துடிப்புகளைக் கடத்துவதற்கான வழி. இதனால், இவை மேலறைக் கீழறை முடிச்சினை தவிர்த்துச் ச… — James fibres
அச்சிடப்பட்ட தாளை மேலிருந்து கீழாகப் புரட்டிப் பார்ப்பது, இது தவிர்க்கப்பட வேண்டும். வலமிருந்து இடமாகத் தான் புரட்ட வேண்டும் — tumbled
1) பல நிறுமங்களைக் கொண்டு பல வகைப்பொருள் உருவாக்கல் 2) ஒரு முதலீட்டைப் பல நிறுமங்களில் பரவலாக அமையுமாறு செய்தல். பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் பொழுது, கடும் இழப்புகள் இதனால் தவிர்க்… — diversification
விலக்குதல்(திருக்குறள் உரை)
பிராம்மணர்கள் தம்மைத் தவிர்த்து மற்றைய யாவரையும் சூத்திரர்கள் என்று கூறித் தம்மை வேறு பிரித்துக்கொண்டு கூறி வருவதைத் தக்க காரணம் காட்டிக் கண்டித்து ஐே.எஸ்.கண்ணப்பர் என்னும் தன்மானம் மிக்கவரால் உ…
நோ பிரெய்னர் சாஃப்ட்வேர் என்ற நிறுவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினி விசைப் பலகைக்கான பேரளவு செய் முறைப்படுத்தி. இது திரும்பத் திரும்பத் தட்டச்சு செய்வதைத் தவிர்ப்பதற்கு உதவும் முதல் பேரளவுச் … — smart key
ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் அல்லது ஒரு வலைப்பக்கத்தில் உள்ளமைக்கப்படுகின்ற வரை கலைக் கோப்புகள். ஹெச்டிஎம்எல் மொழியைப் புரிந்துகொள்ளும் நிரல்கள் மற்றும் இணைய உலாவிகளின் மூலம் இப்படங்களைப் பார்க்க முடி… — inline graphics
ஈயத்தாலான கொண்டையுடைய ஒரு சுத்தியல். உறுப்புகளில் சிராய்வு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக எஃகுச் சுத்தியலுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது — lead hammer
தடுப்பாற்றலை ஒடுக்குவது. மருத்துவ வேதிப்பொருள். இதன் கண்டுபிடிப்பு பதியஞ் செய்யும் உறுப்புகள் தள்ளப்படுவதைத் தவிர்க்க உதவுவது — cyclosporine - (F - 5061)
நிறமியனைத் (குரோமேட்டின்) தவிர்த்த உட்கருவின் பொருள். டிஎன்ஏ பெருக்கத்திற்கும் ஆர்என்ஏ தொகுப்பிற்கும் தேவையான நொதிகளையும் கலவைகளையும் கொண்டது — nucleoplasm