பன்முகமாக்கல்
paṉmukamākkal
பொருள்கள் · Senses
1.
1) பல நிறுமங்களைக் கொண்டு பல வகைப்பொருள் உருவாக்கல் 2) ஒரு முதலீட்டைப் பல நிறுமங்களில் பரவலாக அமையுமாறு செய்தல். பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் பொழுது, கடும் இழப்புகள் இதனால் தவிர்க்கப்படும்
— diversification
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kvsjq5ve/
தமிழ்“பன்முகமாக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kvsjq5ve/APA
Oliyon Research. (2026). பன்முகமாக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kvsjq5ve/MLA
"பன்முகமாக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kvsjq5ve/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment