அழுங்குவித்தல்

aḻuṅkuvittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலக்குதல்(திருக்குறள் உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழுங்குவித்தல்)
2.
துன்பமுறுத்துதல். அன்புருகு நெஞ்ச மழுங்குவிக்கு மாலை (சீவக சிந்தாமணி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழுங்குவித்தல்)
3.
துன்புறச்செய்தல், தவிர்த்தல்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z7eu6yn2/

தமிழ்
“அழுங்குவித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7eu6yn2/
APA
Oliyon Research. (2026). அழுங்குவித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z7eu6yn2/
MLA
"அழுங்குவித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7eu6yn2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment