தேடல் · Search: தகவல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
தகவல்களின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப்படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம் பெறும் செயல்களிலிருந்து தகவல்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் — data protection
கணிப்பொறியில் நினைவகத்திற்கும் நுண்செயல் முறையாக்கிக்கும் இடையே அமைந்த மின்வழி. இது ஒரு தொகுதி கம்பிகளாலானது. இதன் வழியே ஒரு சமயம் ஒரு பைட் வீதம் இரு நிலைக்குறிபாடுகள் செல்லும். இக்… — data bus
குறிமுறையில் அமைக்கப் பட்ட செய்திகளை மீண்டும் எளிய செய்திகளாக மீட்டல். ஒ. encryption — decryption
இது அட்டவணை அமைப்பை உருவாக்கவும், ஆவணப் பட்டியலைப் பார்வையிடவும் தகவல்களை பதிந்து பதிப்பிக்கவும் பயன்படுவது வேறுபெயர் அட்டவணை — data sheet view
கணிப்பொறிகளை இணைக்கப் பயன்படும் ஊடகமே தகவல் தொடர்பு வழி எனப்படும் — communication channel
இவ்வகை இணக்கிகள் வருகின்ற தகவல்களை ஏற்கும். ஆனால் தகவல் அனுப்பும் திறன் அற்றவை — answer only modem
தகவல்கள் எந்த அமைவிடத்தில் இருந்தாலும் அல்லது அது எதற்குப் பயன்படுவதாக இருந்தாலும், அதனை எளிதில் அணுகுவதற்கான திறம்பாடு — data transparency
தரவுச் செயலாக்கம்.
கணினி ஒன்றின் செயல்களின் முழுமை. மதிப்பீடு, ஆய்வு மற்றும் தகவல்களை வகைசெய்தல் ஆகியவற்றின் மூலம் பயனுள்ள தகவல்கள் தயாரிக்கப்படுகின்றன — Information processing
சி மொழியில் இதற்குத் திட்டமான விதிகள் உண்டு. விதிகளைப் பிற்சேர்க்கையில் அட்டவணையில் கண்டுகொள்க. a+b என்னும் கோவையை எடுத்துக்கொள். a என்பது முழுஎண் மாறி என்றால், b என்பது மிதப்பு மாறி. ப… — data type conversion
தகவல்களை அவற்றின் மூல வடிவத்திலிருந்து எந்திரம் உணர்ந்தறியக் கூடிய வடிவத்திற்கு மாற்றுதல் — data organization
தகவல் ஆதாரங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் சரியான வகையைச் சார்ந்ததா, சரியான நீளமுடையதா என்பனவற்றைச் சரிபார்த்தல் இன்றியமையாதது. எடுத்துக்காட்டாக, ஒரு சம்பளப்பட்டியல் தகவல் ஆதார… — data verification
D.base programme
communication data
தகவல் வகைகளின் பிரதிநிதியாகப் பயன்படும் குறியீடுகளின் தொடர் — data value
உட்பாட்டுத்தகவல்கள் முடிவுற்று விட்டன என்பதைக் குறித்துக் காட்டும் ஒரு தனிவகைத் தகவல் சாதனம். இதனைக் காவல் சாதனம் (Sentinal) அல்லது மோப்பச் சாதனம் (Trailer) என்றும் கூறுவர் — data terminator
technology,information
ஒர் அமைவனத்தின் தகவல் ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தகவல் பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிருவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை: தகவல் த… — date resource management
பயனுள்ள முறையாக்கலைப் பெற ஒரு கோப்பு அல்லது ஆவணத்தை வடிவமைத்தல் — item design
நினைவகத்திலுள்ள இனத் தொகுதியில் அடுத்தடுத்து மேற்கொள்ளும் செயலுக்குரிய முறை — item advance
ஒன்றை இடமாற்ற எடுத்துக் கொள்ளப்படும் நேரம் அல்லது ஒரு வட்டு ஒன்றின் வழியில் படிக்கும் அல்லது எழுதும் தலைப்பகுதி முறையாகப் பொருத்தப்பட்டதும் எடுத்துக்கொள்ளும் நேரம் — data movement time
சேமிப்புச் சாதனங்களை வகைப்படுத்தவும், பரா மரிக்கவும் பொறுப்பானவர். சிறு வட்டுகள், சிறு வட்டுத் தொகுப்பு, காந்த நாடாக்கள், மற்றும் தொடர்புடைய பொருள்கள் — media specialist
தகவல்களின் செல்லும் தன்மையை உறுதிப்படுத்தும் செய்முறை — data purification
ஆயிரக்கணக்கான அல்லது பல இலட்சக்கணக்கான எழுத்துகளை சேமிப்பதற்கான கருவி, மின்காந்த வட்டு, நாடா, கொள்கலன் அல்லது அட்டை — data storage device
மோடெம் மூலமாக தகவல் தொடர்பு கொள்ள கணினிகளை அனுமதிக்கும் நிரல். தகவல் தொடர்பு கொள்வதற்கும், தகவலைப் பெறுவதற்கும் தானியங்கி முறைகளாகிய தானியங்கி பதில் அளித்தல், தானே டயல் செய்தல், வேறொ… — communications programme