தேடல் · Search: செவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

செவி கடினமாதல் cevi kaṭiṉamātal கட்டுரை · article prefix
செவிப்புற மூளை cevippuṟa mūḷai prefix
Temporal lobe
செவிக்கெட்டுதல் cevikkeṭṭutal வினைச்சொல் · Verb prefix
கேள்விப்படுதல்
அரசர் முன்பு மற்றவர் காதுகளில் ஏதாவது ஒன்றை மறைத்தும் மறைவாகவும் சொல்லுதல், (குறள் 694).
செவிடுசெல்லுதல் ceviṭucellutal வினைச்சொல் · Verb prefix
ஓசை மிகுதியால் காது கேளாது போதல்
செவிப்பறை அறுவை cevippaṟai aṟuvai prefix
செவிப்பறைக் கோளாறு நீக்குவதற்கான அறுவை மருத்துவம் — mastoid operation (mastoidectomy)
செவிப்பறையறைதல் cevippaṟaiyaṟaital வினைச்சொல் · Verb prefix
மந்திரம் முதலியவற்றைப் பிறர் செவியிற் படாதவாறு இரகசியமாகக் கூறுதல்
செவியின் கோளாறு ceviyiṉ kōḷāṟu கட்டுரை · article prefix
செவியுறையங்கதம் ceviyuṟaiyaṅkatam பெயர்ச்சொல் · Noun prefix
அரசர்க்கு உறுதிகூறும் நோக்குடன் அறிஞர் கூறும் வசைச்செய்யுள்
செவிப்புலன் குறைந்தவர்கள் கேட்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தொலைபேசி. இதில், ஒலி அதிர்வுகள் நேரடியாகத் தலை எலும்புகளை அடைகின்றன — osophone
செவிட்டுத் தன்மை ceviṭṭut taṉmai கட்டுரை · article prefix
செவிப்படுத்துதல் cevippaṭuttutal வினைச்சொல் · Verb prefix
காதில் மெல்ல அறிவித்தல்
செவிப்பறை அழற்சி cevippaṟai aḻaṟci prefix
புறச்செவிக்கும் அகச் செவிக்கும் இடைப்பட்ட பகுதி யான செவிப்பறைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். — tympanitis
செவியறிவுறுத்தல் ceviyaṟivuṟuttal வினைச்சொல் · Verb prefix
நல்லறிவு புகட்டுதல்
செவியும் ஒலியும் ceviyum oliyum கட்டுரை · article prefix
படுக்கை விரித்தல், உணவு பரிமாறுதல் போன்ற மருத்துவம் சாராத சேவைகளைச் செய்வதற்கு மருத்துவ மனைகளில் அமர்த்தப்பட்டுள்ள பயிற்சி பெற்ற பெண் — nurse's aide
செவிலி மென் துணி cevili meṉ tuṇi கட்டுரை · article prefix
உபதேசித்தல்.
cochlea
செவிப் பறை மாற்று cevip paṟai māṟṟu கட்டுரை · article prefix
செவிப்பறைப் படலத்தை வெட்டியெடுத்தல் — tympanectomy
செவிப்பறையில் காற்று உயிர ணுக்களில் ஏற்படும் வீக்கம் — mastoiditis
புறச்செவிக்கும் அகச்செவிக்கும் இடைப்பட்ட பகுதி — tympanum
கேட்க முடியாதிருத்தல் — inaudible
செவிலியற் பயிற்சிக் கல்லூரியில் நான்கு ஆண்டுப் படிப்பு — Bachelor of Science in Nursing