தேடல் · Search: சுற்று வழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

குருகல் அட்டை kurukal aṭṭai meaning
சொந்தக் கணினியில் செருகக் கூடிய அச்சிட்ட சுற்று வழிப் குறுகல் அட்டை பலகை. இது முழு வடிவளவு பலகையைவிட பாதியளவு நீளமுடைய தாகும். — short card
சுடர் அமைப்பு cuṭar amaippu meaning
ஒரு நேர்மின்னாக்கியில் அல்லது ஒரு துண்டிக்கப்பட்ட சுற்று வழியிலுள்ள தொடுவிகளைப்போன்ற ஒரு சுடரினை அமைத்தல் — arcing
இடைகடப்பு வழி iṭaikaṭappu vaḻi meaning
நீரோட்ட மின்னோட்டங்களில் இடைத்துரடு கடக்கும் சுற்று வழி — by pass
படிக வடிகட்டி paṭika vaṭikaṭṭi meaning
படிகக்கல் படிகங்களைப் பயன்படுத்தி மின்சுற்று வழியினை மிகத் துல்லியமாக ஒத்தியைவு செய்தல் — crystal filter
எதிர்மின் தடை etirmiṉ taṭai meaning
ஒரு மின்சுற்று வழியில் மின்னழுத்தம் அதிகமாகும் போது மின்னோட்டம் குறைகின்ற ஒரு நிலை — negative resistance
இணை ஒத்திசைவு iṇai otticaivu meaning
தூண்டு எதிர் வினைப்பும், கொண்மை எதிர் வினைப்பும் சரிசமமாக இருக்கும் போது, ஒர் அலைவெண்ணில் ஒரு கிளர்மின்கருவியும் ஒரு கொண்மியும் உள்ள ஒர் இணை மின் சுற்று வழி — parallel resonance
ஒரு மாற்று மின்னோட்டச் சுற்று வழியில், மின்னோட்டத்தை எதிர்க்காமல், ஆனால் அதற்கும் அதன் மின்னியக்க விசைக்குமிடையிலான நிலைவேறுபாட்டினை உண்டாக்குகிற தடையின் உறுப்பு — reactance
நுண்மின்சுற்று nuṇmiṉcuṟṟu meaning
மணற் சத்தில் பெரிதாகவுள்ள கன்மம்' (Silicon) என்ற தனிமத்தினாலான நுண்ணிய சிப்பு. இதன் மேற்பரப்பில் பல்லாயிரக் கணக்கான மின்னணுவியல் அமைப்புகளும் (Components), மின்சுற்று வழித் தோரணிகளும் — microchip
பன்முக அடுக்கு paṉmuka aṭukku meaning
மின் முலாம் பூசிய துவாரங்களின் மூலம் இணைக்கப்பட்டுள்ள பல மின் சுற்று வழி அடுக்குகளைக் கொண்ட ஒரு முன் மாதிரியான அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை — multi layer
மென் தளர்வுகள் meṉ taḷarvukaḷ meaning
நுண் மின்னணுச் சுற்று வழிகளில் மின்காந்த நுண் அலைத் துகள்களினால் உண்டா கும் ஒசைப் பெருக்கம். இதனால் கணினி நினைவகங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களில் திடீர் மாற்றம் ஏற்படக்கூடும். இ… — soft fails
பொது உமிழ்வான் potu umiḻvāṉ meaning
உட்பாட்டு, வெளிப்பாட்டு மின்சுற்று வழிகளுக்கு உமிழ்வான் பொதுவாக அமைந்துள்ள ஒரு மின்பெருக்கிச் சுற்றுவழி — common emitter
கம்பிவலை மின்சுற்று வழியின் ஒரு பகுதியாகவுள்ள கொண்மி — grid condenser
அஞ்சலகப் பாலம் añcalakap pālam meaning
ஒரு பெட்டியில் மின்னோட்டமானியும், தெரிந்த மின்தடையும் அடைத்து வைக்கப் பட்டுள்ள ஒருவகை வீட்ஸ்டோன் பாலம். மின்சுற்று வழிக்குள் சில தெரிந்த மின்தடைகளை நுழைக்கின்ற செருகிகளை இணைக்கின்ற பித்தள… — post office bridge
மின் விசை அலகு miṉ vicai alaku meaning
மின் சுற்று வழிகளில் மின் விசையின் அலகு வாட் . இது வினாடி ஒன்றுக்கு வேலை ஊக்க ஆற்றலின் ஒர் அலகு செயற்படும் வீதம் ஆகும் — power unit
வழுக்கு வளையம் vaḻukku vaḷaiyam meaning
சுழலும் மின் சுற்று வழிக்கு மின்னோட்டத்தைக் கடத்தும் முறை — slip rings
முரண்படு கோணம் muraṇpaṭu kōṇam meaning
நீள்வட்டச் சுற்று வழியிலுள்ள கோள் ஒன்றின் நிலையை உறுதி செய்யப் பயன்படுங் கோணம். (வானி) — anomaly
வல வழி நிலைகள் vala vaḻi nilaikaḷ meaning
வானியல் சுற்று வழியிலுள்ள இரு நிலைகள். ஒன்று ஈர்ப்பு மையத்திற்கு அருகிலும் மற்றொன்று அதிலிருந்து விலகியும் இருத்தல். (வானி) — apsides
மின்னோட்ட வலிமை miṉṉōṭṭa valimai meaning
பாயும் மின்னோட்டத்தின் அளவு. இது ஆம்பியர்களில் அளவிடப்படுகிறது — current strength
ஒரு தொலைபேசி இணைப்பில் எதிர்த்திசை அனுப்பீட்டுக்கு வழி செய்கிற செய்தித்தொடர்பு உத்தி. இதன் மூலம், மின்சுற்று வழியைத் திறம்பட ஒரு வழிச்சுற்றாக்க முடிகிறது. தொலைபேசி இணைப்புகளில், குறி… — echo suppressor
மின்னியக்க விசை miṉṉiyakka vicai meaning
ஒரு மின்சுற்று வழியிலுள்ள அழுத்தம். இது 'ஒல்ட்' (Volts) அலகுகளில் அளவிடப்படுகிறது. — electrormotive force
தனியார் இணைப்பு taṉiyār iṇaippu meaning
ஒரு பயனாளருக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள அலை வரிசை அல்லது சுற்று வழி — private line
மறி நிலையாக்கம் maṟi nilaiyākkam meaning
ஒரு முழுமை பெற்ற பொறியமைவின் அமைப்பிகளைத் தனிமைப்படுத்துதல். ஒரு சிப்பு மறிநிலையாக்கம் செய்யப்படும்போது, அந்தச் சிப்புவில் அடங்கியுள்ள அனைத்துத் தனித்தனிச் சுற்று வழிகளும் அடையாளங் காணப்… — reverse engineer
தொடர்பு முனைகள் toṭarpu muṉaikaḷ meaning
குறைந்த அழுத்த மின்சுற்று வழியை உண்டாக்குவதற்கும் முறிப்பதற்கும் பயன்படும் இரிடியம், பிளாட்டினம் அல்லது உலோகக் கலவை எஃகினாலான சிறிய உலோகத் தகடுகள் அல்லது முனைகள் — contact points
முக்கோண இணைப்பு mukkōṇa iṇaippu meaning
கிரேக்கஎழுத்து டெல்ட்டா போன்று முக்கோண வடிவிலுள்ள சேர்முனைகளை இணைத்து அமைத்த மின் சுற்று வழிகள் — delta connection
சுடர் மூட்டவிசை cuṭar mūṭṭavicai meaning
சுடர் மூட்டச் சுருளுடனான மின் சுற்று வழியை முற்றுறுத்துகிற அல்லது முறிக்கிற மின்னியல் கட்டுப்பாட்டுக் கருவி — ignition switch