தேடல் · Search: சீரான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 76–100 · 76–100 of 121

நுரையீரல் நோய் nuraiyīral nōy meaning
நிலக்கரித் தூள் கலந்த காற்றை உட்கொள்வதால் உண்டாகும் நுரையீரலில் கார்பன் சேர்ந்து உண்டாகும் நோய் — anthracosis
மேடிலங்க் நோய் mēṭilaṅk nōy meaning
நெஞ்சுக்கூட்டின் பின் பகுதியின் மேற்புறம், தோள்கள், கழுத்துகள் ஆகியவற்றின் மீது பொது இயல்பான ஒரு சீரான பெருத்த திசுக்கள் படிந்திருத்தல். ஜெர்மன் அறுவை மருத்துவ வல்லுநர் ஆட்டோ மேடிலங்க் பெய… — Madelung's disease
இழை மின்மாற்றி iḻai miṉmāṟṟi meaning
வானொயில் வானொலிக் குழாய்களின் இழைகளுக்கு அல்லது சூடேற்றிகளுக்குச் சீரான அளவு மின்னழுத்தத்தைச் செலுத்துவதற்கு மின்னழுத்த அளவைக் குறைப்பதற்குப் பயன்படும் மின்மாற்றி — filament transformer
உச்ச மின் விசை ucca miṉ vicai meaning
ஒரு மின்னாக்கி அல்லது மின்விசை உற்பத்தி அமைப்பு, 20 மணி நேரத்திற்கு ஒரு முறை என்பது சீரான இன்ட்வெளிகளில், மிக உயர்ந்த அள்வு வழங்கும் மின் விசையின் அளவு — peak load
குறுக்குக் கழி kuṟukkuk kaḻi meaning
கையால் நெசவு செய்யும் துணி ஒரே சீரான அகலத்தில் இருக்கும் வகையில் துணியை விறைப்பாக இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் சாதனம் — temple or tenter hook
பட்டுக்கருவாலி paṭṭukkaruvāli meaning
ஆஸ்திரேலியாவில் வளரும் ஒருவகை மரம். இது விலை மலிவானது; பட்டுப்போல் சீரான புள்ளிகள் உடையது. அலங்கார வேலைகளுக்கு ஏற்றது. சிறிய பரப்புகளிலும், உள் பதிவு வேலைகளிலும் பயன்படுகிறது — Lacewood
சீரலைவு இயக்கம் cīralaivu iyakkam பெயர்ச்சொல் · Noun meaning
சீரான கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் நிகழும் எந்தவொரு இயக்கமும் சீரலைவு இயக்கம் எனப்படும்.
காலமுறை அறிக்கை kālamuṟai aṟikkai meaning
பயன்படுத்துவோருக்கு ஒழுங்கான முறையில் தகவல்களை அளிக்கிற அறிக்கை — periodic reports
ஒரு சீரான அல்லது இடையிடையிலான காலஇடைவெளிகளில் ஒரு மாறிலியின் ஒரு மதிப்பினைப் பெறுதல் — sampling
சீரான வள இடங்காட்டி (Uniform Resource Locator) என்பது சுருக்கமாக யுஆர்எல் என வழங்கப்படுகிறது. களப்பெயர், கோப்பக, உள்-கோப்பகப் பெயர்கள் எதுவுமின்றி ஆவணத்தின் பெயரை யும், வகைப்பெயரைய… — relative URL
இதயக்கீழறைத் தசைத் துடிப்பைத் தடுப்பதற்காகவும், சீரான மின்னியல் நடவடிக்கையை மீட்பதற்காகவும் இதயத்துக்குக் கொடுக்கப்படும் உயர்அழுத்த மின்னோட்ட அதிர்ச்சி — countershock
காட்சிப் பெட்டி kāṭcip peṭṭi meaning
ஒரு சீரான ஒளி மூலம் கொண்ட பெட்டி, கதிர்ப்படத்தைக் காணப் பயன்படுவது — view box
தாரை வார்ப்படம் tārai vārppaṭam meaning
வெப்பமூட்டப்பெற்ற நிலையில் உருக் கொடுக் கப்படும் பொருளுக்கான தொடர்ச்சியான வார்ப்படச் செயற்பாட்டு முறை. இதில், அமைப்பான உட்செலுத்தப்படுவதற்கு முன்னர் சூடாக்கப்பட்டு, அதன் வெப்பம் சீரான முறையி… — jet moulding
பட்டுக் கருவாலி paṭṭuk karuvāli meaning
ஆஸ்திரேலியாவில் வளரும் ஒரு வகை மரம். இது விலை மலிவானது; பட்டுப்போல் சீரான புள்ளிகள் உடையது. அலங்கார வேலைகளுக்கு ஏற்றது. சிறிய பரப்புகளிலும், உள்பதிவு வேலைகளிலும் பயன்படுகிறது — lace wood
ஒரு பொருள் சம அளவு காலங்களில் சம அளவு இடப் பெயர்ச்சி அடைவதற்குச் சீரான இயக்கம் என்று பெயர். இய) — uniform motion
வரிச்சீர் ஓட்டம் variccīr ōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
நீர்மத்தின் ஒவ்வொரு துகளும் அதற்கு முன் செல்லும் துகளின் பாதையிலேயும், ஒவ்வொரு புள்ளியிலும் கடக்கும் துகளின் திசைவேகம் அதற்கு முன் செல்லும் துகளின் திசைவேகத்திலேயும் செல்லும் சீரான ஓட்டம் …
இரட்டை விருத்தம் iraṭṭai viruttam பெயர்ச்சொல் · Noun meaning
பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீரான் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மோதல் காரணமாக எலும்புகள் முறிந்து ஒன்றினுள் ஒன்று நுழைந்திருக்குமானால், அந்த எலும்புகளின் முறிந்த முனைகளைத் தனியாகப் பிரித்தெடுத்தல். பிறகு, எலும்புகளை சீரான நிலையில் பொருத்துவதற்குக்… — disimpaction
சமனுருள் சக்கரம் camaṉuruḷ cakkaram meaning
எந்திரத்தில் ஒரே சீரான இயக்கம் ஏற்படுவதற்காக - எதிரீட்டு இயக்கத்தினை சுழல் இயக்கமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கனமான சக்கரம் — fly wheel
சமனிலா உறுப்புகள் camaṉilā uṟuppukaḷ meaning
உடல் உறுப்புகள் சமச்சீரான நீளத்தில் இல்லாதிருத்தல் — anisomelia
காற்றூட்ட முகமுடி kāṟṟūṭṭa mukamuṭi meaning
ஆக்சிஜன் ஊட்டுவதற்கான ஒரு முகமூடி இது நுரையீரல்களுக்குச் சீரான அழுத்தத்தில் ஆக்சிஜன் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் — ventimask
பரிமாண மரப்பாவோடு parimāṇa marappāvōṭu meaning
ஒரு சீரான வடிவுள்ள மரப்பாவோடுகளிலிருந்து வேறுபட்டது — dimension shingles
வெண்ணிறப் படிகம். நீரில் கரைவது. சீரான வெப்பநிலையில் காற்றில் சல்பைடு தாதுவை வறுத்துப் பெறப்படுவது. மின்முலாம் பூசுவதிலும் வெள்ளை வண்ணக் குழம்பிலும் பயன்படுவது — zinc sulphate
சமபக்க நிலைக் கோடு camapakka nilaik kōṭu meaning
ஒரே சீரான சராசரி ஆண்டு வெப்ப நிலையுடைய இடங்களை இணைக்கிற கோடு — isothermal
சீரான இயக்கத்துடன் விரைவாகச் சென்று கொண்டிருக்கும் பொருள்களை, அவை நிலையாக இருப்பது போல் பார்க்கும் கருவி (அய) — stroboscope