மேடிலங்க் நோய்

mēṭilaṅk nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெஞ்சுக்கூட்டின் பின் பகுதியின் மேற்புறம், தோள்கள், கழுத்துகள் ஆகியவற்றின் மீது பொது இயல்பான ஒரு சீரான பெருத்த திசுக்கள் படிந்திருத்தல். ஜெர்மன் அறுவை மருத்துவ வல்லுநர் ஆட்டோ மேடிலங்க் பெயரால் அழைக்கப் படுகிறது — Madelung's disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 658)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sxrrwwe7/

தமிழ்
“மேடிலங்க் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxrrwwe7/
APA
Oliyon Research. (2026). மேடிலங்க் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sxrrwwe7/
MLA
"மேடிலங்க் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxrrwwe7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment