காலமுறை அறிக்கை

kālamuṟai aṟikkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயன்படுத்துவோருக்கு ஒழுங்கான முறையில் தகவல்களை அளிக்கிற அறிக்கை — periodic reports
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1102)
2.
பயன்படுத்துவோருக்குச் சீரான கால இடைவெளிகளில் வாலாயத் தகவல்களை அளிப்பதற்காகத் தயாரிக்கப்படும் அறிக்கை — scheduled report
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: குறிப்பிடப்பட்ட அறிக்கை, திட்டமிட்ட அறிக்கை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1286)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r6v323nx/

தமிழ்
“காலமுறை அறிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6v323nx/
APA
Oliyon Research. (2026). காலமுறை அறிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r6v323nx/
MLA
"காலமுறை அறிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6v323nx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment