துத்தச் சல்பேட்டு

tuttac calpēṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெண்ணிறப் படிகம். நீரில் கரைவது. சீரான வெப்பநிலையில் காற்றில் சல்பைடு தாதுவை வறுத்துப் பெறப்படுவது. மின்முலாம் பூசுவதிலும் வெள்ளை வண்ணக் குழம்பிலும் பயன்படுவது — zinc sulphate
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 478)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9q9wpyuv/

தமிழ்
“துத்தச் சல்பேட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9q9wpyuv/
APA
Oliyon Research. (2026). துத்தச் சல்பேட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9q9wpyuv/
MLA
"துத்தச் சல்பேட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9q9wpyuv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment