தேடல் · Search: குறைந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

சைடரைட் caiṭaraiṭ meaning
(F3CO3) குறைந்த அளவு இரும்பு கொண்ட ஓர் உலோகத் தாதுப் பொருள் — siderite
நற்கலவை naṟkalavai meaning
உறைநிலை மாறாக் கலவை. இரு பொருள்கள் குறிப்பிட்ட விதத்தில் அமைந்திருப்பதால், அதே பொருளைக் கொண்ட மற்ற எந்தக்கலவையும் குறைந்த உருகு நிலையைக் கொண்டிராது — eutectic mixture
எரிநிலை erinilai meaning
இது மிகக்குறைந்த வெப்பநிலை. இதில் போதியஅளவு ஆவி, எரிநீர்மத்தால் மின்பொறியில் எரியுமாறு வெளிவிடப்படுகிறது. இதைப் பற்றுநிலை என்றும் கூறலாம் — flashpoint
தேலியம் tēliyam meaning
மென்மையான சாம்பல்நிற உலோகம், தகடாக்கலாம். காரீயத் தாதுக்களிலும் காட்மியத் தாதுக்களிலும் காணப்படுவது. அதிக நச்சுத் தன்மையுள்ளது. இதன் கூட்டுப் பொருள்கள் ஒளிமின் கலங்கள் அகச்சிவப்பு உணர் கரு… — thallium
அதிகாரம் atikāram பெயர்ச்சொல் · Noun meaning
அதிகார் + அம் = அதிகாரம்
சிற்றாடை ciṟṟāṭai பெயர்ச்சொல் · Noun meaning
சிறிய ஆடை — small garment, cloth made for girls' wear; a small saree worn by girls; half-sa…
தாண்டகம் tāṇṭakam பெயர்ச்சொல் · Noun meaning
செய்யுள்வகை
திறப்பண் tiṟappaṇ பெயர்ச்சொல் · Noun meaning
குறைந்த நரம்புள்ள பண்கள்
கள்ளவிலை kaḷḷavilai பெயர்ச்சொல் · Noun meaning
திருடர் விற்கும் குறைந்த விலை
உறுப்பறை uṟuppaṟai பெயர்ச்சொல் · Noun meaning
உறப்புக் குறைந்தவன்
உபகந்தம் upakantam பெயர்ச்சொல் · Noun meaning
குறைந்த வாசனை உள்ளது
அழுத்தம் aḻuttam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ உ வி) அழுத்தம்
கலப்படம் kalappaṭam பெயர்ச்சொல் · Noun meaning
இலாபநோக்குடன், ஒரு பொருளுடன் மலிவான அல்லது தரம் குறைந்த பொருளைக் கலத்தல்
குன்றின் kuṉṟiṉ meaning
குறைந்தால், (குறள் 990)
குன்றும் kuṉṟum meaning
குறைந்துவிடும், குறைவு
டிஸ்கெட் ṭiskeṭ meaning
நுண் கணினிகள்,சிறு கணினிகளுக்கான குறைந்த விலை,அதிக சேமிப்பு தரும் சாதனம் — diskette
ஐஜிஆர்பீ aijiārpī meaning
உள்ளக நுழைவி திசைவிக்கும் (வழிப் படுத்தும்) நெறிமுறை எனப்பொருள்படும் Interior Gateway Routing Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சிஸ்கோ நிறுவனம் இதனை உருவாக்கியது… — IGRP
துணையிலி tuṇaiyili meaning
முந்தைய பக்கத்திலுள்ள இறுதிப் பத்தியின் இறுதிவரி முழுவரிக்கும் குறைந்த நீளமுடையது-அடுத்த பக்கத்தில் இடம் பெறுவது. அச்சிடப்படுகின்ற பக்கத்தில் இவ்வாறு ஒற்றை வரி தனியாக நிற்பது பொதுவாக … — widow
இயல்பற்ற iyalpaṟṟa meaning
காசநோயை உருவாக்குகின்ற மைக்கோ பேக்டீரியம் டியூலர் குளோசிஸ் பாக்டீரியாவைப் போலன்றி வீரியம் குறைந்த பாக்டீரியா சுற்றுச்சூழல் நிரம்பியுள்ளது. நுரையீரலைத் தாக்கக் கூடியது. காசநோயைப் போல… — atypical
கொதிநிலை kotinilai meaning
ஒரு திரவம் கொதித்து ஆவியாகக் கூடிய உச்ச வெப்ப நிலை. இது வாயுமண்டலக் காற்றின் அழுத்தத்திற்கேற்ப மாறுபடுகிறது. ஒரு மலையின் உச்சியில் நீர், கடல் மட்டத்தை விடக் குறைந்த வெப்ப நிலையில் ஆவி… — boiling point
குற்றெடை kuṟṟeṭai meaning
ஒன்றுக்குக் குறைந்த அலகுடைய சில்லறை எடை — short weight
சிறுமேசை ciṟumēcai meaning
சிறிய முக்காலி அல்லது உயரம் குறைந்த மேஜை. பெரும்பாலும் தாவரங்கள், அலங்காரப் பொருட் கள் முதலியவற்றை வைப்பதற்குப் பயன்படுவது — taboret
தனி ஊசல் taṉi ūcal meaning
மெல்லிய முறுக்கற்ற நூலில் தொங்கவிடப்படும் குண்டு. ஊசல் ஒரு திரும்புபுள்ளியிலிருந்து எதிர் திரும்புபுள்ளிக்குச் சென்று மீண்டும் அதே திரும்பு புள்ளிக்கு வரும்வரை ஏற்படுகின்ற அசைவு அலைவு ஊ… — pendulum, simple
சின்னம்மை ciṉṉammai பெயர்ச்சொல் · Noun meaning
சிறிய அம்மை; வைசூரி — chicken pox, mother's younger sister; father's younger brother's wife
அரைமனிதன் araimaṉitaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மதிப்புக் குறைந்தவன்