தேடல் · Search: குறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

குறிப்பேற்றி kuṟippēṟṟi prefix
தரவுக் குறிப்புச் செயல் முறைப்படுத்தும் எந்திரத்திலிருந்துவரும் மின்னியல் துடிப்புகளை அல்லது துண்மிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைச் செய்தித் தொடர்பு இணைப்பின் வழியாகச் செலுத்துவதற்கு ஏற்புடைய க… — modulator
குறிமான முறை kuṟimāṉa muṟai prefix
குறியீடுகள், சைகைகள். உருவங்கள். எழுத்துகள் போன்றவற்றால் செய்திகளைத் தெரிவிக்கும் முறை — notation
குறியீட்டெண் kuṟiyīṭṭeṇ prefix
code number
குறிவிலக்கம் kuṟivilakkam prefix
குறி மொழி மாற்றல் — decoding
குறிவிளக்கம் kuṟiviḷakkam prefix
decoding
குறி அடையாளம் kuṟi aṭaiyāḷam prefix
ஒர் எண் நேர் எண்ணா அல்லது மறிநிலை எண்ணா என்பதைக் குறிக்கும் கணிதக் குறியீடு — sign
குறிசூட்டுதல் kuṟicūṭṭutal பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ)
குறிசூட்டுநர் kuṟicūṭṭunar பெயர்ச்சொல் · Noun prefix
இச்சொல்லானது மிகச் சரியாக குறிவைத்து இலக்குப் பிசகாமல் சுட்டுக் கொல்லும் வீரனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும்.
குறிசொல்லுதல் kuṟicollutal வினைச்சொல் · Verb prefix
குறியிடம் பார்த்துச் சாத்திரஞ் சொல்லல் ; பின் நிகழப்போவனவற்றை முன்னறிந்து கூறுதல்
குறிஞ்சிக்கல் kuṟiñcikkal பெயர்ச்சொல் · Noun prefix
(பெ) - குறிஞ்சிக்கல்
குறிஞ்சிப்பண் kuṟiñcippaṇ பெயர்ச்சொல் · Noun prefix
நால்வகைப் பெரும்பண்களுள் ஒன்று
குறித்தமையான் kuṟittamaiyāṉ prefix
குறித்து நின்றமையால், (குறள் 827).
குறிபார்த்தல் kuṟipārttal வினைச்சொல் · Verb prefix
நிமித்தம் பார்த்தல்
குறிபிழைத்தல் kuṟipiḻaittal வினைச்சொல் · Verb prefix
குறிதவறுதல்
குறிப்பட்டவணை kuṟippaṭṭavaṇai prefix
Characteristic sheet
குறிப்பறிந்து kuṟippaṟintu prefix
மன்னனின் மனக் குறிப்பை அறிந்து, (குறள் 696).
குறிப்பித்தல் kuṟippittal வினைச்சொல் · Verb prefix
குறிப்பினால் நினைவூட்டுதல்
குறிப்பு இனம் kuṟippu iṉam prefix
reference type
குறிப்பு மொழி kuṟippu moḻi prefix
குறிப்பினால் பொருள் உணர்த்தும் மொழி.
குறிப்புரைகள் kuṟippuraikaḷ prefix
கணினி நிரலில் உள்ள கணினி மொழி கட்டளைகளுக்கு இடையே ஆங்காங்கே சேர்க்கக் கூடிய ஆங்கில உரைநடை நிரலின் செயல்களை மனிதர்களுக்கு விளக்கப் பயன்படுத்தப்படுகிறது. கணினி விளக்க நூல்களில் சரியாக… — comments
குறிப்பெச்சம் kuṟippeccam பெயர்ச்சொல் · Noun prefix
கூறிய சொற்களைக்கொண்டு அவற்றின் கருத்தாகக் கொள்ளும் பொருள்
குறிமுறை நிலை kuṟimuṟai nilai prefix
ஒரு குறிப்பிட்ட எழுத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் துண்மிகள் — code level
குறிமுறையாளர் kuṟimuṟaiyāḷar prefix
கணினி மொழியில் ஒரு சிக்கலையோ அல்லது சிக்கலின் ஒரு பகுதியையோ எடுத்துரைப்பவர். பிறரது வடிவமைப்பையே எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு தானாக எந்த உழைப்பையும் செய்யாத ஒரு கணினி நிரலரை ஏள… — coder
குறியிட நிறம் kuṟiyiṭa niṟam prefix
ஒர் ஆவணத்தில் நிறத்தைக் கையாளும் ஒரு வழி முறை. ஒரு குறிப்பிட்ட நிறத்து மையினை வரை யறுத்து விட்டால் அந்த ஆவணத்தில் அதே நிறத்தைக் கொண்ட பகுதிகள் ஒரு தனி அடுக்காக அச்சிடப்படும். ஒவ்வொரு … — spot colour
குறியிடு பொறி kuṟiyiṭu poṟi prefix
வாணிக முத்திரைகள் புனைவுரிமைத் தேதிகள், ஆகியவற்றை வெட்டுக் கருவிகளிலும், துப்பாக்கிக் குழல்களிலும் பொறிப்பதற்குப் பயன்படும் எந்திரம் — marking machine