குறிமுறையாளர்

kuṟimuṟaiyāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி மொழியில் ஒரு சிக்கலையோ அல்லது சிக்கலின் ஒரு பகுதியையோ எடுத்துரைப்பவர். பிறரது வடிவமைப்பையே எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு தானாக எந்த உழைப்பையும் செய்யாத ஒரு கணினி நிரலரை ஏளனமாகக் குறிப்பிடவும் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு — coder
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 269)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtrcgmz2/

தமிழ்
“குறிமுறையாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtrcgmz2/
APA
Oliyon Research. (2026). குறிமுறையாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rtrcgmz2/
MLA
"குறிமுறையாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtrcgmz2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment