{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rtrcgmz2/", "data": {"id": "rtrcgmz2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rtrcgmz2/", "kind": "word", "headword": "குறிமுறையாளர்", "romanization": "kuṟimuṟaiyāḷar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:04.780142+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி மொழியில் ஒரு சிக்கலையோ அல்லது சிக்கலின் ஒரு பகுதியையோ எடுத்துரைப்பவர். பிறரது வடிவமைப்பையே எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு தானாக எந்த உழைப்பையும் செய்யாத ஒரு கணினி நிரலரை ஏளனமாகக் குறிப்பிடவும் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு", "needs_definition": false, "gloss_en": "coder", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 269"}]}}