தேடல் · Search: காலடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

161 இல் 76–100 · 76–100 of 161

கல்லாதான் kallātāṉ similar
படிக்காதவன். (குறள் 402, 404).
கல்லாதார் kallātār similar
நூற்களை படியாதவர், (குறள் 409).
கள kaḷa பெயர்ச்சொல் · Noun similar
களாச்செடி
களதம் kaḷatam similar
பெருச்சாளி
களா kaḷā பெயர்ச்சொல் · Noun similar
சிறுகளா
கள்ள kaḷḷa similar
* (பெ) - கள்ள
கள்ளத்தால் kaḷḷattāl similar
களவினால், (குறள் 282).
கழற்ற kaḻaṟṟa similar
*கழற்ற = கழற்று
கழற்றி kaḻaṟṟi similar
*கழற்றி = கழற்று
கழற்று kaḻaṟṟu similar
*கழற்று = கழற்றி, கழற்ற
கழலைக்கட்டி kaḻalaikkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
இரணக்கட்டி
கழாஅ kaḻāa similar
கழுவாத, (குறள் 840).
காடி kāṭi பெயர்ச்சொல் · Noun similar
புளித்த கஞ்சி
காட்டி kāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பன்றி
காதி kāti பெயர்ச்சொல் · Noun similar
ஈரிழைத் துணி
காதீ kātī similar
விசுவாமித்திரன், தந்தை, வினை
காலதர் kālatar பெயர்ச்சொல் · Noun similar
சாளரம், சன்னல், காற்றுப்போக்கி
காலத்தால் kālattāl similar
காலத்தோடு பொருந்த, (குறள் 686).
காலாடல் kālāṭal similar
முயலல், செல்வம் மிக்கிருத்தல்
கால்லா kāllā similar
வெள்ளைக் குருதியணுப் பெருக்கக் காப்பு மூலம். இது குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வெள்ளைக் குருதியணுப் பெருக்கம் "பி" உயிரணு நிணநீர்த்திசுக்கட்டி ஆகியவற்றின் குறியீடு — CALLA
கலந்துகட்டி kalantukaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
நல்லதும் கெட்டதும் கலந்தது
கலவாங்கட்டி kalavāṅkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
உடைந்தவோடு
கலையானத்தி kalaiyāṉatti பெயர்ச்சொல் · Noun similar
துர்க்கை , கலையூர்தி
கள்ளத்திருக்கை kaḷḷattirukkai பெயர்ச்சொல் · Noun similar
மீன்வகை. கள்ளத்திருக்கை மீன் சிவந்த திருக்கை (பறாளை. பள்ளு. 16).
கள்ளப்பெண்சாதி kaḷḷappeṇcāti பெயர்ச்சொல் · Noun similar
வைப்பாட்டி.