தேடல் · Search: காந்தை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

131 இல் 76–100 · 76–100 of 131

கண்சாடை kaṇcāṭai பெயர்ச்சொல் · Noun similar
கண்ணாற் குறிப்பித்தல்
கண்ட நூல் kaṇṭa nūl similar
பிரமாண நூல்.
கண்டஉரு kaṇṭauru similar
காணப்பட்ட சிவ லிங்கம்.
கண்டகம் kaṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
முள்
கண்டகர் kaṇṭakar similar
அசுரர், கீழ் மக்கள்
கண்டங்கி kaṇṭaṅki பெயர்ச்சொல் · Noun similar
கண்டாங்கி
கண்டதூஉம் kaṇṭatūum similar
கண்டனுபவித்த இன்பமும், (குறள் 1215).
கண்டநாண் kaṇṭanāṇ பெயர்ச்சொல் · Noun similar
கழுத்தணிவகை
கண்டனம் kaṇṭaṉam பெயர்ச்சொல் · Noun similar
கடும் எதிர்க் கருத்து, மறுப்பு, நிந்தனை
கண்டயம் kaṇṭayam பெயர்ச்சொல் · Noun similar
வீரக்கழல்
கண்டவன் kaṇṭavaṉ பெயர்ச்சொல் · Noun similar
படைத்தவன்
கண்டாங்கி kaṇṭāṅki பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைச் சீலை
கண்டாஞ்சி kaṇṭāñci பெயர்ச்சொல் · Noun similar
மரவகை
கண்டாலம் kaṇṭālam பெயர்ச்சொல் · Noun similar
ஒட்டகம்
கண்டாளம் kaṇṭāḷam பெயர்ச்சொல் · Noun similar
எருதின் மேலிடும் பொதி
கண்டிகை kaṇṭikai பெயர்ச்சொல் · Noun similar
கழுத்தணி
கண்டீரை kaṇṭīrai பெயர்ச்சொல் · Noun similar
செவ்வியம் , ஒருவகைக் கருமிளகு
கண்டூயை kaṇṭūyai பெயர்ச்சொல் · Noun similar
கண்டூதி
கண்டூரை kaṇṭūrai பெயர்ச்சொல் · Noun similar
பூனைக்காலி
கண்படை kaṇpaṭai பெயர்ச்சொல் · Noun similar
உறக்கம்
கண்பட்டை kaṇpaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
* ( பெ) - கண்பட்டை
கண்மடை kaṇmaṭai பெயர்ச்சொல் · Noun similar
சிறுமடை
கந்தகம் kantakam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைத் தாதுப் பொருள்/தனிமம்; எரி, அதிராகம், அந்திரக்கொடிச்சி, ஈசுவரிநாதம்
கந்தகம் kantakam கட்டுரை · article similar
கந்தரம் kantaram பெயர்ச்சொல் · Noun similar
கழுத்து