கந்தரம்

kantaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தரம்)
2.
மேகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தரம்)
3.
மலைக்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தரம்)
4.
புனமுருங்கைமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தரம்)
5.
கடற்பாசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தரம்)
6.
கற்கடகபாடாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தரம்)
7.
தீமுறுகற் பாடாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தரம்)
8.
கழுத்து. எடுகந்தரத்து அமைந்த அந்த இல் கடவுள் (சநி 2).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9bh8a5vc/

தமிழ்
“கந்தரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bh8a5vc/
APA
Oliyon Research. (2026). கந்தரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9bh8a5vc/
MLA
"கந்தரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bh8a5vc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment