தேடல் · Search: கலக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
கால் + அம் = காலம்
இருள், கருமை — dark
ஒருவகையுடை
இரு கை விரல்களையும் நிமிர்த்து வளைக்கும் அபிநயக்கை
* (பெ) கலகலப்பு
கலக்கம் , அச்சம்
பேரொலி
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
பிறர் பாடிய பாடலைத் தனதென்று கூறுபவன்
செல்லாக்காசு
கள்ளர் நாட்டுள்ள அழகர்மலையில் கோயில்கொண்டுள்ள திருமால்
சூதாடும் களத்தினிடத்திலே, (குறள் 937); இந்தச் சொல்லை இப்பொழுது அரசியல் கட்சிகள் பெருமையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
சூதாடு கருவி
காலப்போக்கு; காலத்தின் நடை; விதி — natural death
வால்மிளகு ()
வெள்ளாட்டுக்கடா
கீழுலகம்
Riot Act
கப்பல் மூலமும் சரக்குகளை அனுப்ப ஆகும் செலவு. இது கப்பல் கட்டணம். வானக்கலக் கட்டணம் என இருவகை. எதிர் காலத்தில் வாணவெளிக் கட்டணமும் சேரும் — freight
ஒவ்வொரு கலையின் அடக்கம் பின்வருமாறு. 1.நிவர்த்தி கலை அடக்கம் - மந்திரம் 2, பதம் 28, இறுதி எழுத்து 1, புவனம்108. பிருதிவி தத்துவம் 1. அதி தெய்வம் அயன் (பிரமன்) 2.பிரதிட்டா கலை அடக்கம்…
பொறியாளர்களும், மற்றவர்களும் பணிபற்றிய குறிப்புகள் எழுதுவதற்குப் பயன்படுத்தும் ஒரு புத்தகம் — field book
சிறு கலகம்
ஆனைத்திப்பலி என்ற கொடி வகை
எருக்கு
கோவணம்.