கலை அடக்கம்
kalai aṭakkam
பொருள்கள் · Senses
1.
ஒவ்வொரு கலையின் அடக்கம் பின்வருமாறு. 1.நிவர்த்தி கலை அடக்கம் - மந்திரம் 2, பதம் 28, இறுதி எழுத்து 1, புவனம்108. பிருதிவி தத்துவம் 1. அதி தெய்வம் அயன் (பிரமன்) 2.பிரதிட்டா கலை அடக்கம் - மந்திரம் 2, பதம் 21, எழுத்து 24, புவனம் 56. தத்துவம் 23, அதிதெய்வம் மால். 3.வித்தையின் அடக்கம்-மந்திரம் 2, பதம் 20, பொருந்திய எழுத்து 7, புவனம் 27, வித்தியா தத்து வம் 7, அதிதெய்வம் உருத்திரன். 4.சாந்திகலை அடக்கம்-மந்திரம் 2, பதம் 11, எழுத்து 3, புவனம் 18. தத்துவம் 3, அதிதெய்வம் ஈசன் 5.சாந்தி அதீத கலை - மந்திரம் 3, பதம் 1, எழுத்து 16, புவனம் 15, தத்துவம் 2, அதிதெய்வம் ஈசன் சதாசிவர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8kquz9ax/
தமிழ்“கலை அடக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kquz9ax/APA
Oliyon Research. (2026). கலை அடக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8kquz9ax/MLA
"கலை அடக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kquz9ax/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment