தேடல் · Search: கடன்கள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
101 இல் 76–100 · 76–100 of 101
குறுக்காக மடக்கி வைக்குங்கால்,கால் மேலிடுங்கால்.
மூச்சு, இருமல் இவற்றை உடம்பின் உள்ளே ஒடுங்கச் செய்தல்
வளைந்த கால்
தாவரக் கண்ணறைக் கணியத்தில் காணப்படும் உறுப்பிகள். திட்டமான இரட்டைப் படலத்தால் மூடப்பட்டுள்ளவை. இவை மூவகைப் படும் 1. பசுங்கணிகங்கள்: (குளோ ரோபிளாஸ்ட்ஸ்) இலையில் உள்ளவை. 2. நிறக்கணிகங்கள்: (க… — plastids
நடக்கும்போது கால்கள் கத்திரிபோல் குறுக்கே செல்லும் உருத்திரிபுக் கோளாறு இது இரட்டை இடுப்பு முட்டு நோயினால் உண்டாகிறது — scissor leg deformity
மனம் துன்பத்திலாழாது, (குறள் 668).
திருமணமான ஒருவருக்கு ஏற்படும் காதல், யாருக்கும் தெரியாமல் மறைவாக அரங்கேறுவது — liaison
கணினியின் உட்பகுதியில் உள்ள கடிகாரம் — timer
பெண்மகள் பூப்படைதல்
கடந்துபோதல்
கடாவுதல் , வினாவுதல்
உலோபி, கஞ்சன்
காதில் அணியும் அணிகலன் / ஆபரணம் — earring
தற்காலிகமாக இருத்தல் — temporarily living in a place, staying, delaying, rest house, travellers'haltin…
உங்களுடைய
தங்கை
நீர்நிலை
முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்
பொன், விலை, பாம்பின்படம், யானையை நடத்தும் ஆயுதம்
கடன்கள் முதலியவற்றை அடைப்பதற்குக் கிடைப்பனவாகவுள்ள பணத்தொகை அல்லது மாற்றத்தக்க சொத்து — assets
வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட வட்டியுடன் வங்கி வழங்கும் தொகை. வணிகக் கடன்கள் பிணையத்தின் பேரில் கொடுக்கப்படும் — bank loan
பிதிரர்க்குப் புரியுங் கடன்கள்()
உள் நாட்டிலும் வெளிநாட் டிலும் இருக்கும் மைய அரசின் கடன்கள், ஒவ்வோராண்டும் வாங்கப்படும் நிகரக் கடன் தேசியக்கடனில் சேர்க்கப்படும் — national debt
ஒரு நிறுமம் தான் வேண்டும் நிதிநிலை பெறும் தலைவாய்கள். இரு வகை 1) அகமூலங்கள்: பங்குமுதல், சேர்ப்பு ஆதாயங்கள். 2) புற மூலங்கள்: கடனிட்டு ஆவண வெளியீடு, பொது மக்கள் வைக்கும் வைப்புத் தொகை… — sources of finance
சரக்குகள் வாங்கப் பொது மக்களுக்கு அளிக்கும் குறுகிய காலக் கடன்கள் — consumer credit