தங்கல்
taṅkal
பொருள்கள் · Senses
1.
தற்காலிகமாக இருத்தல்
— temporarily living in a place, staying, delaying, rest house, travellers'halting place in a journey, stability, sediment, precipitate
2.
தங்குதல்
3.
தங்குகை
4.
தாமதித்தல்
5.
தங்குமிடம்
6.
பயணிகள் இடைத் தங்குமிடம்
7.
நிலைபெறுதல்
8.
திட/இலகு நீர்மங்களின் அடியிற் படிந்திருப்பது (கசண்டு அல்லது வண்டல்)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rh47z7rm/
தமிழ்“தங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rh47z7rm/APA
Oliyon Research. (2026). தங்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rh47z7rm/MLA
"தங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rh47z7rm/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment