பணம்

paṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொன், விலை, பாம்பின்படம், யானையை நடத்தும் ஆயுதம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 269)
2.
நாணயங்களாகவும் தாள் பணமாகவும் உள்ள செலாவணி. கடன்கள் தீர்க்க எளிதாகப் பயன்படுவது — cash
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 37)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ukw3u9k5/

தமிழ்
“பணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukw3u9k5/
APA
Oliyon Research. (2026). பணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ukw3u9k5/
MLA
"பணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukw3u9k5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment